பிரித்தானியாவில் தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்பில், ஆளுங்கட்சியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
-
2 ஏப்., 2024
பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்: தேர்தல் கருத்துக்கணிப்பு கூறுவதென்ன?
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸ், இராணுவ, தலையீடுகள்! - ஆசிரியர் சங்கம் கண்டனம்.
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸ், அரச புலனாய்வாளர்கள், இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார் |
வடக்கு சுகாதாரத் திணைக்களத்தில் அதிகளவு சிங்களவர்கள் நியமனம்!
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக சிங்களவரான வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி செயற்பட்டுவரும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது |
துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கத்துக்கு இடைக்காலத் தடை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை நீக்குவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. |
வித்யா படுகொலை வழக்கு - மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி மரணம்
புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் சுகயீனத்தால் மரணமானார் |