திமுக தலைவர் கலைஞரை லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் நேற்று சனிக்கிழமை திடீரென சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது தனது மகளின் திருமண அழைப்பிதழை கலைஞரிடம் டி.ராஜேந்தர் வழங்கினார்.
கிண்டி சோழநட்சத்திர ஓட்டலில் வைகோ -மோடி இடையே நடந்த உரையாடல்
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வண்டலூரில் நடந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழ நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரித்தானிய, கனேடிய வெளியுறவு அமைச்சர்கள் உர
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வின், தொடக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
போர்க்குற்ற விசாரணை நடத்தும் அக்கறை மகிந்தவுக்கு இல்லை: இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ்
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று வழிப்பாடுகளில் ஈடுபட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.