புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2014ஐ நா  இல் சாட்சியம் அளிக்க 10 பேர் ஜெனீவ சென்றனரா ?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக பத்து பேர் சுவிட்சர்லாந்திற்கு பயணமாகியுள்ளதாக, சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நவனீதம்பிள்ளையினால்

Jaffna-Lade
கடன் பெற்று தருவதாக கூறியே 4 கோடி சேர்த்த 22 வயது சுதர்சினி 
யாழ் பிரதேச செயலர் திருமதி சுகுணரதியின் உதவியாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு, கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முற் பணமாக சில தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்து 4 கோடி
விசாரணைப் பொறிக்குள் வீழ்ந்தார் மகிந்த
அனைத்துலக அழுத்தங்களினால், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணங்கள் மற்றும் மனிதாபிமானச் மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான, உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. 

காவிரி பாசனப் பகுதிகளில் முற்றுகைப் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புக்களை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் வரும் 21-ம் தேதி நடைபெறும்

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்! பலியானோர் விபரம்!

மலேசிய விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 298 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்தவர்களில் 154 பேர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
298 பேரின் சாவுக்கு காரணம் யார் ? குழப்பத்தில் மலேசியா 
மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை சுட்டு வீழ்த்தியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. 
அல்கன்சா பெண்கள் படை : ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அதிரடி அறிவிப்பு 
 ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இரு சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

வடக்கில் இரண்டு சிறுமிகள் கடற்படைச் சிப்பாயால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


விபத்துக்குள்ளான மலேசிய விமானத்திற்கு பின்னால் வந்த மோடியின் விமானம் - ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்
298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் நேற்று இரவு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர்.

மண்டைதீவில் பிரதேச வைத்தியசாலைக் கட்டிடம் வடக்கு முதல்வரால் திறந்து வைப்பு- முதல் பிறந்த குழந்தைக்கு மதிப்பளிப்பு
ழ். மண்டைதீவு கிராமத்தில் வடமாகாண சுகாதார அமைச்சினால் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலைக் கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சவூதியில் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால்


இன்னும் ஒரு பத்து வருசம் கழித்து இலங்கையில் வைக்க வேண்டிய பெயர்ப்;பலகைகளை இன அழிப்பு அரசிலுள்ள அவசர குடுக்ககைள் யாரோ இப்பவே சில இடங்களில் வைக்க தொடங்கிவிட்டார்கள்..
# தமிழுக்கு பதிலாக சீனம்.
பின் குறிப்பு
"அகண்ட தமிழகம்" உருவாக்குகிறோம் என்று எம்மை அழிக்க துணைநின்ற இந்தியா கொல்லைப்பக்கத்தால "அகண்ட சீனம்" உருவாவதை கவனிக்கத் தவறியது ஒரு வரலாற்று சோகம்தான்..
( photo: Kevin Rajamohan .)


ஏவுகணை தாக்குதல் மூலம் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதா?
 

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ரஷ்யா அருகே உக்ரைனில் விபத்துக்குள்ளானது.
மலேஷிய விமானம் யுக்ரெய்னில் வெடித்துச் சிதறியது! 
மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்.எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில் 
ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: நடிகைக்கு 18 ஆண்டுகள் சிறை 
 அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகை ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியினால் அரசியல் பொருளாதார சலுகைகள் இழக்கப்படுகின்றன ; வடமாகாண முதலமைச்சர் 
இன்றைய மாறிவரும் உலகில் கல்வி முறை மாறவில்லை. எமது கல்வி முறையிலும் அத்தகைய நெகிழ்ச்சித் தன்மை இல்லை. அதற்கேற்ப கல்வியில்

ad

ad