புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2022

டி 20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்காவுக்கு ஏமாற்றம்; மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

www.pungudutivuswiss.com
மழையால் போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே,

வேலணையில் தீவக சிவில் சமூகத்துடன் சேர்ந்து முன்னாள் வேலணை பிரதேச சபை உறுப்பி்னர் சிவனேசன் மீதுவாள்வெட்டு!

www.pungudutivuswiss.com
வேலணையில் வாள்வெட்டு!
[Monday 2022-10-24 16:00]


வேலணைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில தட்டி கேட்ட வேலணைப் பிரதேச பிரதேச சபை உறுப்பினர் மீது நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

வேலணைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில தட்டி கேட்ட வேலணைப் பிரதேச பிரதேச சபை உறுப்பினர் மீது நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

போதை மாத்திரை விற்பனையில் மருத்துவர்களா?- யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணக் குடாநாட்டில்  போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான  போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது

ராஜபக்சவினரின் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது! அரசியலுக்கு முற்றுப்புள்ளி

www.pungudutivuswiss.com

ராஜபக்ச அரசாங்கத்தின் அரசியல் பயணம் ஆட்டம் கண்டு விட்டது. இதனை பலரும் பல தடவைகள் கூறியும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்களின் “எக்வ நெகிடிமு” அரசியல் பயணமும் மக்கள் மத்தியில் சென்றவர்களுக்கு

Good Bye சொன்ன பொறிஸ் ஜோன்சன் இன்று ரிஷி சுண்ணக் போட்டி இன்றி பிரதமர் ஆகிறார் !

www.pungudutivuswiss.com

சற்று முன்னர் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட வில்லை என்று, கூறி ஜெகா வாங்கிக் கொண்டார் பொறிஸ் ஜோன்சன். ஆழும் டோரிக் கட்சியின், மூத்த உறுப்பினர்கள் அவரைப் போட்டியிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

ad

ad