புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2013

கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2013 -

11.04.2013 வியாழக்கிழமை அன்றுகொடியேற்ற திருவிழாவும் தேர்த்திருவிழா 24.04.2013 புதன்கிழமை அன்றும் ( சித்ரா பவுர்ணமி ) 25.04.2013 வியாழக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
கொடியேற்ற திருவிழா-படங்கள் 


வலைத்தளங்களை வளைக்க முடியாது! -நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வலைப்பதிவர்கள்!வருகின்ற மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு குறித்து ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை

சென்னை மாநகரப் பேருந்து மோதி 3 வயது குழந்தை பலி: கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சாலை மறியல்
சென்னை பாரிமுனையில் மாநகரப் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழந்தது. மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மங்கிலால் என்பவரின் மகன் பரத் (வயது 3) என்பது தெரியவந்துள்ளது, பேருந்து நிலையத்தில்

ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்!- பழ. நெடுமாறன்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்

ஈழத்தமிழரை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை இன்று முற்றுகையிடுகிறது மே 17 இயக்கம்
இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவா இலங்கையில் தீவிரவாதத்தை பரப்பியது? - கோத்தபாயவுக்கு நாராயணசாமி கண்டனம்
இலங்கையின் உள்நாட்டுத் தீவிரவாதத்தை இந்தியா ஊக்குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு, அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சூசையும் இறுதி வரை போரிட்டே உயிரிழந்தனர்: சரத் பொன்சேகா தகவல்
கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை நிராகரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போரின் இறுதிநாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சூசையும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் பேரறிவாளன் உள்பட மூவருக்கும் பின்னடைவு!- மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு த.தே.பொ.க. கோரிக்கை
தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட புல்லரின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததனால், அவரது தூக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை
சுவிட்சர்லாந் நாட்டின் பாஸல் கழகம் சுவிஸ் வரலாற்றில் ஒரு சாதனையைப் ப்டைத் திருக்கிறது 
 இன்று நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்துக்கான காலிறுதி ஆட்டத்தில் பலமிக்க பெரிய கழ க மான  இங்கிலாந்தின் டொட்டன்காமை வென்று அரையிறுதியில் நுழைந்து சுவிஸ் வரலாற்றில் 1978 க்குப் பின்னர் அரையிறுதிக்குள் சென்ற ஐந்தாவது கழகம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது 1978 இல் க்ராச்கொப்பேர் சூரிக் வந்திருந்தது . இங்கிலாந்தில் 2-2 என்ற சமநிலை எடுத்த பாசல் கழகம் இன்று சுவிசில் வைத்து 2-2 என்ற சமநிலை பெற்ற பொது பனால்டி மூலம் வெற்றி நிர்ணயக்க்கப்பட்டது  . இதில் 4-2 என்ற ரீ தியில்  வென்றுள்ளது அரையிறுதி ஆட்டத்துக்கான  லொத்தர் தெரிவு நாளை வெள்ளியன்று நடைபெறும்  செல்சீ (இங்கிலாந்து ) பெர்னபாஷ் (துருக்கி ) பென்பிசா (போர்த்துக்கல் ) பாஸல்  (சுவிஸ் ) ஆகிய கழகங்கள் அரையிறுதியில் ஆடவுள்ளன  
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் இலங்கைத் தமிழர்களே கூடுதலாக பாதிக்கப்படுவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் மத்திய அரசாங்கத்தினால் யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்படும் என

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சபைபில் சம்மந்தன் காட்டம்
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
POINTS TABLE IPL

Pune Warriors won by 7 wickets (with 8 balls remaining)

vadiவடிவேலு வீட்டுக் கல்யாணம்! (Photos)


1991-ல் நடிக்க வந்த வடிவேலுவுக்கு இப்போது வயது 53. சுமார் 300 படங்களில் நடித்து, அதில் சரிபாதிப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்த காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம் என்றால், எத்தனை சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டிருக்க வேண்டும்? ஆனால், நம்பினால் நம்புங்கள்… ஒரே ஒரு சினிமா பிரபலம்கூடக் கலந்துகொள்ளாத வகையில் திட்டமிட்டு, தன் மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார் வடிவேலு!
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்குத் தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு,

ad

ad