புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2022

ஜனாதிபதி பதவி விலகவில்லை என்றால் விரட்டியடிப்போம்!

www.pungudutivuswiss.com


ஆசியாவின் முத்து என ஒரு காலத்தில் கூறப்பட்ட இலங்கை தற்போது சூடான், சோமாலியா ஆகிய நாடுகளின் நிலைமைக்கு சென்று விட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவில்லை என்றால் விரட்டியடிப்போம் எனவும் எச்சரித்தார்.

ஆசியாவின் முத்து என ஒரு காலத்தில் கூறப்பட்ட இலங்கை தற்போது சூடான், சோமாலியா ஆகிய நாடுகளின் நிலைமைக்கு சென்று விட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவில்லை என்றால் விரட்டியடிப்போம் எனவும் எச்சரித்தார்

நாட்டை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்!

www.pungudutivuswiss.com


நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டமும், அதனை முன்னெடுத்து செல்லக்கூடிய பொருத்தமான நபர்களும் என்னிடத்தில் உள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு என்னிடமே உள்ளது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்து விட்டு கோட்டா - ரணில்  வீட்டுக்குச் செல்லுங்கள் எனவும் கூறினார்.

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டமும், அதனை முன்னெடுத்து செல்லக்கூடிய பொருத்தமான நபர்களும் என்னிடத்தில் உள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு என்னிடமே உள்ளது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்து விட்டு கோட்டா - ரணில் வீட்டுக்குச் செல்லுங்கள் எனவும் கூறினார்

இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க திட்டம்!

www.pungudutivuswiss.com


 21ஆவது திருத்தச் சட்ட மூலவரைபினை  இவ்வார காலத்திற்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

21ஆவது திருத்தச் சட்ட மூலவரைபினை இவ்வார காலத்திற்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது

வெளிநாட்டுக்கனவில் இருப்போர் எச்சரிக்கையா க இருங்கள்

www.pungudutivuswiss.com 
ருமேனியாவில் வேலைவாய்ப்பு  எனக்கூறி  யா ராவது  ருமேனியா   அனுப்புவதாக  கூறினால்  நம்ப வேண்டாம் ருமேனிஜா நாடடவர்களே  ஐரோப்பிய நாடுகளில் நாடோடிகளாக  தெருக்களில்

ad

ad