-
30 ஜூன், 2020
கொழும்பில் பிறந்து நீதியரசராக இருந்த விக்கி, வடக்கிற்கு சென்று சிங்களவருடன் வாழ முடியாது என்பதா? சரத் வீரசேகர
சம்மந்திக்கு உதவிக்காக விடுகின்ற கணக்கு -வடக்கு – கிழக்கு தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை மறுக்க முடியாது"வாசுதேவ நாணயக்கா
புலிகள் காலத்தை கிளறினால் அப்போது இருந்தவர்களை பிழை சொல்ல வேண்டி வரும்!- மிரட்டும் சிறீதரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு!
தமிழ்க்குரல் ஊடகம்மீது ஒரு தலைப்பட்சமாக நீங்கள் சுமத்தி வரும் அவதூறுகளுக்கும் ஒரு ஊடகத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் கருத்துச் சுதந்திர மீறலுக்கும் எதிராக பலமுறை சுட்டிக்காட்டி விளக்கம் கோரியிருந்தோம்.
சுவிஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கள்
29 ஜூன், 2020
போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம்கைப்பற்றிய போதைப்பொருள் விற்ற பணம்
இங்கிலாந்தில் முடக்க நிலையை எதிர்நோக்கும் லெய்செஸ்டர் நகரம்
சர்வதேசத்துடன் இணைந்த அணுகுமுறையே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எமது நகர்வு! வடமராட்சியில் முழங்கினார் மாவை சேனாதி
முதன்முதலாக தனது தோல்வி நிச்சயம் என்பதை தானாகவே ஒத்துக்கொண்ட சுமந்திரன்
வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி
28 ஜூன், 2020
கிளிநொச்சியில் தான் இன்னமும் வாழ்வதாக அப்பட்டமாக பொ ய் சொல்லும் ஸ்ரீதரன்
கடந்த 5 வருடங்களாக யாழ்நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஸ்ரீதரன் தான் இன்னமும் கிளிநொச்சியில் தான் வாழ்ந்து வருவதாக அப்பட்டமான பொய்யாய் கூறி வாக்குப்பிச்சை கேட்கிறார் .
தேர்தலுக்காக புலி விசுவாசம் காட்டி பேசும் துரோகி கருணா வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்: கருணா?
rவடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லைதமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம்
இந்தியா, சீனாவுக்கு பிரித்தானிய பிரதமர் வேண்டுகோள்
சுவிஸ் சூரிச்சில் கழகம் ஒன்றில் 5 பேருக்கு கொரோன 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சித்தன்கேணி மூதாளர் வீட்டுக் கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது
27 ஜூன், 2020
சுகாதாரம் மற்றும் தொலைதூர நடவடிக்கைகளுக்கு அவசரமாக இணங்குமாறு சுவிட்சர்லாந்தில்BAG இயக்குனர் ஸ்ட்ரூப்லர்: மக்களுக்கு முறையீடு
கொரோனா நெருக்கடி குறித்துBAG இன்று, காலை 7:28 மணி. BAG இயக்குனர் பாஸ்கல் ஸ்ட்ரூப்லர் ட்விட்டர் வழியாக மக்களை தொடர்பு கொண்டார்:
24 ஜூன், 2020
இணக்க அரசியலை ஒருபோதும் ஏற்கேன்! ஊடக செய்திக்கு தவராசா மறுப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்று நான் தெரிவித்தேன் என்று வெளியான விசமத்தனமான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறான கருத்தைத் தெரிவித்தவன் அல்லன். இது என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட செயற்பாடே ஆகும்.
– இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா.