நெஞ்சைஉருக்கும்ஓர் செய்தி வேண்டுகோள்
...................................................
பாடகர்சாந்தன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்ட்டுளார் . இவர் சுவிஸ்போன்றநாடுகளுக்கு கொழும்பில்உள்ள தூதரஙகளிலேயேஅரசியல் தஞ்சம் கேட்டு விண்ணபிக்கமுடியும் நிச்சயம்இலகுவாக வழங்குவார்கள்
வேறுவழியிலும்அழைக்கலாம் இங்கேவந்தால் சிகிச்சை பெறுவதுஇலகு நிதிவசதியும்கூட யாரவது முன்னெடுப்பார்களாஇந்த அரிய பணியை

பாடகர் சாந்தன் நீரழிவு நோயின் தீவிர தன்மையால் இரு சிறுநீரகமும் பாதிப்படைந்த நிலையில் டயலிசிஸ் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறாா். இன்று எனது கிளினிக்கிற்கு சிகிச்சை செய்ய வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஏபி பொசிட்டிவ் சிறுநீரகம் தேவை 25 இலட்சம் வரை செலவாகும். அவரின் நிலை இதுவாகும்.