![]() 28 ஆண்டு காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளினதும் மனிதாபிமான விடுதலையை வலியுறுத்தி பொதுவெளியூடாக ஜனாதிபதியிடம் அனைவரும் இணைந்து பொது வேண்டுகோளினை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. |
-
23 டிச., 2023
14 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாளை கலந்துரையாடல்
www.pungudutivuswiss.com
பொது வேட்பாளராகப் போட்டியிடத் தயார்!- விக்னேஸ்வரன் தெரிவிப்பு.
www.pungudutivuswiss.com
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேன் சரிவராது என தோன்றியதால் விலகினேன் என தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
கிழக்கின் முன்னாள் முதல்வர் மரணம்
www.pungudutivuswiss.com
![]() கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன்று காலை மரணமானார். சுகயீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் மரணமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)