சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
-
24 அக்., 2015
அன்பழகன் முன்னிலையில் மல்லு கட்டிய திமுகவினர்!
மக்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், நாம் சரியாக இல்லை என்ற திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசனின் பேச்சுக்கு, மக்களும் சரியாக இல்லை, நாமும் சரியாக இல்லை என்று அன்பழகன் பதிலடி கொடுத்து பேசியது தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சை மாநகர திமுக சார்பில் முப்பெரும்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு! அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்: பான் கீ மூன்
இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதுடன், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின்,
லைக்கா மோபைல் நிறுவனத்தின் மேல் அவதூறு பரப்ப லிபரா எடுத்த முயற்சி படு தோல்வி !
பெண்களை அடித்ததால் கிராம மக்கள் பதில் தாக்குதல்: தப்பியோடிய போலீஸ் அதிகாரிகள்: 19 பேர் கைது
பெண்களை அடித்த போலீஸ் அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதிகள் தாக்குதல்: 55 பேர் பலி
நைஜீரிய தலைநகர் மைடூகுரி அருகே யோலா, கேரவாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். போகோஹாரம்
752 கூட்டுறவுப் பணியாளர் வடக்கில் நிரந்தர நியமனம்
வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சின் 100 நாள் வேலைத் திட்டத்தில் 752 கூட்டுறவுப் பணியாளர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர் என்று வடமாகாண
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)