புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2023

Welcome ஒரே இரவில் 7 மாதா சொரூபங்களை சேதப்படுத்திய விசமிகள்!- ஆனைக்கோட்டை மக்கள் அதிர்ச்சி.

www.pungudutivuswiss.com

ஆனைக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு  ஏழு மாதா சொரூபங்கள் இனந்தெரியாத நபர்களினால்  உடைக்கப்பட்டுள்ளன.

ஆனைக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு ஏழு மாதா சொரூபங்கள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் பாரிய பேரணி

www.pungudutivuswiss.com

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானியாவில் போலி ஆவணங்கள் தயாரித்து கோடிஸ்வரரான இலங்கை தமிழர்

www.pungudutivuswiss.com

தமிழ் பொலிஸ் தேவை இல்லை என்கிறார் சுரேன் ராகவன்!

www.pungudutivuswiss.com


சர்வகட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவில் நாளை தனியார் பேருந்து சேவை முடங்கும்!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது

தேர்தல் குறித்து பேச்சு எடுத்ததும் எழுந்து ஓடினார் ஜனாதிபதி!

www.pungudutivuswiss.com
நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டின் போது மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டின் போது மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்

போரணி

www.pungudutivuswiss.comநாளை 28..07..2023
.காலை 9மணிக்கு வட்டுவாகல் பலத்தின் ஊடாக போரணியாக சென்று எமது தேச நிலத்தில் காணப்படும் மனித புதைகுழிகள் தொடர்பாக எமது எதிர்ப்பையும் தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மகஜர் கையளிக்கப்படவுள்ளதால் அனைத்து மக்களையும்
பொது அமைப்புக்களையும்
அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்
போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது
முழங்காவில் ஊடாக பரந்தன் சந்தியை வந்தடையும் பேருந்து
முல்லைதீவு நோக்கி
சென்றடையும்
பூநகரியில் இருந்து பரந்தன் ஊடாக முல்லைதீவு
பூநகரியில் இருந்து அக்கராயன் பரந்தன் ஊடாக முல்லை தீவு
கிளிநொச்சி அறிவியல் நகர் ஊடாக முல்லைதீவு
யாழ் ஊடாக பரந்தன் முல்லை தீவு
வவுனியா ஊடாக முல்லைதீவு
நெடுங்கேணி ஊடாக முல்லை தீவு
ஒதிய மலை ஊடாக முல்லை தீவு
பருத்துறை ஊடாக முல்லை தீவு
காங்கேசன் துறை ஊடாக முல்லை தீவு
மன்னார் ஊடாக முல்லைத்தீவு
அனைவரும் ஒன்றினைவோம்.

ad

ad