புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2019

வடக்கின் உதைபந்தாடட வீரர் சுபனின் அற்புத கோலினால் நேபாலை சமப்படுத்திய இலங்கை
தெற்காசிய விளையாட்டு விழாவில், போட்டியை நடத்தும் நேபாலுக்கு எதிராக இறுதி நிமிடங்களில் பெற்ற அதிரடி கோலினால், இலங்கை அணி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவு செய்தது.
சுவிஸ் தமிழ் உறவுகளுக்கு எச்சரிக்கை 
சுவிஸில் உங்கள்  வீடுகளுக்கு  வரும் தொலைபேசி அழைப்புகளை ஒட்டி  மிக மிக அவதானமாக  நடந்து கொள்ளுங்கள் . இப்போதெல்லாம்  புதிய முறைகளில்  வியாபார  தந்திரங்களை  கடடவிழ்த்து விட்டுளார்கள் . பல வகையான   தே வையில்லாத காப்புறுதி ஒப்பந்தங்கள் தொலைபேசி மாதாந்த கடடாயம் பணம்  செலுத்தும் ஒப்பந்தங்கள் பாலியல் வியாபார இணைப்புக்கள் என  பல்வேறு இனம் காண முடியாத  வியாபார தொடர்புகள்  வைப்பார்கள் தொலைபேசியிலேயே  உங்களை  சடடபடி  ஒப்பந்தம்  செய்து கொள்ள முடியும் அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு  ஆம்  இல்லை என்று  சொல்லும் பதிலை  வைத்தே  ஒப்பந்தம் செய்ய முடியும்  கடாயம்  படிவத்தில்  கையால் எழுதி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும் என்றில்லை  செய்யும் ஒப்பந்தம் கூட  நீங்கள்  விரும்பாவிட்டல் நிறுத்த முடியாத   வருடக்கணக்காக  நீடிப்பை  கொண்டிருக்கலாம்   நீங்கள் மாதாந்தம் பணம் கட்டிக்கொண்டே இருக்க வேண்டும் உங்களுக்கு  வரும் தேவை இல்லாத அறிமுகம் இல்லாத  எந்த  அழைப்புக்கு  பதில்  அளிக்க வேண்டாம்  மிஸ்கால் பண்ணி  விட்டு  வைத்து விடுவார்கள்  அதனை கூட  நீங்கள்  எடுக்க  முயற்சிக்க வேண்டாம்   சிலர்   வேலைக்கு  விண்ணப்பித்து விட்டு  காத்திருந்தாள்  அதுவாக  இருக்குமோ என்று  கூட  நினைத்து  எடுத்துவிடுவார்கள் அல்லது  நீங்களாகவே  திரும்ப  அவர்களை  அழைப்பீர்கள் வியாபார  தொலைபேசிகளை  நிமிடத்துக்கு  1.90 முதல்  5 .00 பிராங்   வரை கடடனம்  எடுப்பார்கள் .  உங்கள்  நகர  கோட் இல க்கத்தின் பின்னால்   5  இல்  ஆரம்பிக்கும் வீட்டு  இலக்கங்கள்  இப்படியானவை  இங்கும் ஒரு   வித  குளறுபடி  என்னவென்றால் சன்ரைஸ்  போன்ற  வீட்டு  இலக்கங்கள்  கூட இப்படியானவையாகவே  இருக்கின்றன உதாரணம் 044  534-----இந்த வகை  எண்களில்  மிக அவதானம்  தேவை இது  போன்ற எண்கள்  காட் மூலம் பேசும்போதும்பயன்படுகின்றன   வானொலிகளை இலவசமாக  கேட்கலாம்  என்ற ரீதியிலும் வழங்கப்படுகின்றன 

மகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே!

கொழும்பில் மகிந்த தரப்பு ஆட்சி பீடமேறுகின்ற போதெல்லாம் சிலர் தனித்து கட்சி தொடங்குவதும் பின்னர் அதனை கலைத்துவிட்டு தாய் அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு திரும்புவதும் வழமையாகும். இப்போதும் அத்தகைய நாடகம் அரங்கேற்றப்படுவதாக ரெலோ அமைப்பின்

சுவிஸ் தூதரக பணியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியாது

ஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது!

சுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது .
சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad