பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கட்டாரின் முன்னாள் பிரதமரிடமிருந்து 3 மில்லியன் யூரோக்களுக்கு மேல் நன்கொடையாகப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமை மீறல்களுக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் கட்டார் நாட்டிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் பெருந்தொகை நன்கொடையாக பெற்ற விவகாரம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது |
-
26 ஜூன், 2022
கட்டாரிடம் இருந்து மில்லியன் யூரோ தொகையை கைப்பற்றிய பிரித்தானிய இளவரசர்!
www.pungudutivuswiss.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)