பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு |
கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்தின் பதவி பறிக்கப்பட்டு, |
-
19 ஜூன், 2013
ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ம் திகதி முதல் 16ம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது.
30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த அழகு ராணி போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார்.
கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை
ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தமை வருத்தமளிக்கிறது என மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் முடிவு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் நடுவர்களின் முடிவில் ஏமாற்றம் இல்லை. இப்போட்டியில் இரு அணி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)