புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2019

யாழ்.நகரில் உதயமாகும் புதிய பேருந்து தரிப்பிடத்தை பார்வையிட்டார் ரணில்!

யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற பேருந்து நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமிங்க பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் அரசியலில் அதிபர்கள்?

கிளிநொச்சியில் பாடசாலைகளின் அதிபர்களை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது கட்சி பணிமனைக்கு அழைத்தமை விவாதங்களை தோற்றுவித்துள்ளது.

அதிர்ச்சியில் இந்தியா நிலவில் தரையிறங்க 2.1 கி.மீட்டர் தூரத்தில் தொடர்பு இழந்த சந்திராயன்

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிரங்குவதற்கு 2.1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் மலிங்கா சாதனை; இலங்கை வெற்றி

tநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

சஹ்ரானின் மடிகணினி அமெரிக்காவிடமா?

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மடிகணினி, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ இன் பொறுப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ad

ad