புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

30 ஜன., 2013


யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை! 100இற்கும் மேற்பட்டோர் கைது
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி, போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்கம் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் இன்று முற்றுகை இடப்பட்டது.
விஸ்வரூபம் தடை எதிர்த்து அரசு அப்பீல்: ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது
விஸ்வரூபம் படத்துக்கான தமிழக அரசின் தடையை நீக்கி, நேற்று இரவு 10 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச்சில் இன்று


விஸ்வரூபம் படத்தில் காட்சியை நீக்க சம்மதம்! கமலஹாசன் அறிவிப்பு!
விஸ்வரூபம் படத்தில் குரான் சம்மந்தப்பட்ட காட்சியை நீக்க சம்மதம் எனவும், வேறு ஏதும் பிரச்சனைகள் ஏற்பட தாம் காரணமாக இருக்க விரும்பவில்லை என்றும் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடன் பேசிய பின்னர் கமல் இந்த முடிவை அறிவித்தார். ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் சிலவற்றை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.           ""ஹலோ தலைவரே...… குடியரசு தின விழா, கொடி யேற்றம், அணிவகுப்பு, பரிசளிப்பு.''…

""வருடா வருடம் ஜனவரி 26-ந் தேதி நடப்பதுதானே...''

 ஒலித்த குரல்கள்!

கலைஞர்: கமலஹாசனின் "விஸ்வரூபம்' திரைப் படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை மேலும் நீட்டிக்காமல் ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டும்.         விவகாரம் நீண்டு கொண்டே இருக்கிறது, விஸ்வரூபம் என்ற வார்த்தையைப் போலவே.  படத்தை நீதிபதி பார்த்துவிட்டு தீர்ப்பளிப்பார் என்பதால் ஜனவரி 26-ந் தேதி சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மதியம் 3 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. 

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!!


தெஹ்ரான்: அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந் நிலையில் உயிருள்ள குரங்கை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை ப
 விஸ்வரூபம் தடை நாளை விஸ்வரூபம் திரையரங்கில் ஓட வாய்ப்பில்லை... தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தலைமை வழக்கறிஞர் தலைமை நீதிபதி பொறுப்பு தர்மராவ் இடம் அவரது வீட்டில் முறையிட்டார். தலைமை நீதிபதி காலை அவசர வழக்காக விசாரிப்பதாக உறுதி அளித்தார்.

மேலு
ம் இந்த தடை நீக்கம் ராஜகமல் பட நிறுவனத்திற்கு மட்டுமே பொறுந்தும். தியேட்டர்களுக்கு பொறுந்தாது. அனைத்து தியேட்டர்களுக்கும் உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே படம் வெளிவராது என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

- நன்றி வழக்கறிஞர் இனியவன் 
விஸ்வரூபம் உருவான கதை கமல் சொல்கிறார் .பார்க்க வேண்டிய காட்சி 
விஸ்வரூபம் மீதான தடையை  நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்புஆனாலும் நாளை காலை மீண்டும் மேல் நீதிமன்றத்தில் தடை பெறப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது 


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடை நீக்கம்! திரையிட அனுமதி! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு!
 
 கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தமிழகம், புதுவையில் தடைவிதிக்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பதால் இரு மாநில அரசுகளும் இந்தநடவடிக்கையை எடுத்தது.