புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2020

பிரித்தானியப்பிரதமர்  போரிஸ்   ஜோன்சன்  உடல் தேறி வருகிறார் 
Bestätigte Fälle
Davon verstorben
USA
501’701
18’622
Andere
230’367
6’769
Spanien
161’852
16’353
Italien
147’577
18’849
Frankreich
125’931
13’215
Deutschland
122’855
2’736
China
83’014
3’343
Vereinigtes Königreich
79’841
9’891
Iran
70’029
4’357
Türkei
47’029
1’006
Belgien
28’018
3’346
Schweiz
24’960
1’020
Niederlande
24’565
2’652
Kanada
22’148
569
Brasilien
19’943
1’074
Portugal
15’987
470
இன்று 309 மட்டுமே .சுவிட்சர்லாந்து கொரோனாவை  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்து விட்ட்தா  ?  திடீரென  சுவிஸ்  கொரோனா  தொற்றுகள்  எண்ணிக்கை குறைந்து  வருவதால்  இந்த நம்பிக்கை  சுவிஸ்  மக்களிடையே  பூத்துள்ளது கடந்த புதனன்று  772 வியாழன் 640வெள்ளி392  இன்று  இந்த  இறங்குமுகமான   தொற்றுக்கள்  இறங்குமுகம்  ஓரளவு கவலையை தீர்க்கிறது 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியா ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியல்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா அனுமதி வழங்கி உள்ளது.
இன்று எட்டுமணிக்கு இந்தியப்பிரதமர்  மோடி  உரையாற்றுவார் 
உலகம் 16 99 332 இறப்புக்கள்1 02 734 -இந்தியா  தொற்றுக்கள் 7529 இறப்புக்கள் 242- தமிழகம் தொற்றுக்கள்  939 . இறப்புகள்  10 -
இலங்கை  தொற்றுக்கள்  197  இறப்புகள் 7

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் பட்டியல் வெளியீடு

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலும் ஊரடங்கு  ஏப்ரல் 30 வரை நீடிப்பு .-அமைச்சரவை கூடடம் நிறைவேறியுள்ளது . சற்றுநேரத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி    ஊடக சந்திப்பை  நடத்துவார் 

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்பு?

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்ப?நில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கை ஏப்ரல்- 30ந்தேதி மத்திய அரசு நீட்டிகிறது இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும்
கொரோனா ஊரடங்கு உத்தரவு  பற்றி இப்போது தமிழக அமைச்சர்களின் அமைச்சரவை கூடடம் ஆரம்பமாகவுள்ளது 
என்றுமில்லாதவாறு  இன்று சுவிஸில் தொற்றுக்கள் என்னைகை திடீரென  குறைந்தது  அதிசயம் 292 மட்டுமே  நேற்று 640 எண்ணிக்கை 

இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்படட அமெரிக்க வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை


அமெரிக்க வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி (ஹெக் செய்து) சுமார் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

ad

ad