புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2023

ஒரே நேரத்தில் திடீரென தரையிறக்கப்பட்ட 760 விமானங்கள் - வெளியான காரணம்

www.pungudutivuswiss.com
கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில்
 சுமார் 760 விமானங்கள் ஒரே நேரத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 91 விமானங்கள் ரத்து 

பிரான்ஸ் கார் து நோட் தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து: 6 பேர் காயம்: தாக்குதலாளி சுட்டுக்கொலை

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கார் டு நொர்ட் தொடருந்து நிலையம் உள்ளது.
 இது பிரான்சின் மிகவும் பரபரப்பான தொடருந்து நிலையம் ஆகும். 
இந்நிலையில், இந்த தொடருந்து நிலையத்தில் இன்று காலை 6.45 மணியளவில் 

தனித்துப் போட்டியிட்டால் தோற்கடிப்போம்! - தமிழரசுக்கு எச்சரிக்கை

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

3 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தினார் சிறிதரன்!

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சி தேர்தலுக்காக, கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி காட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் முகமாக இலங்கை தமிழரசு கட்சி இன்றைய தினம் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்காக, கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி காட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் முகமாக இலங்கை தமிழரசு கட்சி இன்றைய தினம் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது

பங்காளிகளுடன் இணைந்து மன்னாரின் 4 சபைகளையும் கைப்பற்றுவோம்!

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்

சௌதி அரேபியாவில் முதல் போட்டியிலேயே மெஸ்ஸியுடன் மோதும் ரொனால்டோ

www.pungudutivuswiss.com
கால்பந்து ஜாம்பவன்களான லியோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ 
ரொனால்டோவும் கால்பந்து களத்தில் நேரடியாகச் சந்திக்க வாய்ப்பு
 ஏற்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் இந்தப் போட்டி நடைபெற 

மகிந்த, கோட்டாவுக்கு எதிராக தடைகளை விதித்தது கனடா!

www.pungudutivuswiss.com



கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.

கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.

அரசுடனான பேச்சு இடைநிறுத்தம்!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை நேற்று  மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

விக்கி தலைமையில் 5 கட்சிகளின் கூட்டு உருவாகும் சாத்தியம்!

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன

கூட்டமைப்பின் நிலை- விரைவில் அறிவிப்பேன் என்கிறார் சம்பந்தன்!

www.pungudutivuswiss.com


உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எனது கருத்துக்கள் ஆகியவற்றை விரைவில் உத்தியோக பூர்வமாக அறிவிப்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எனது கருத்துக்கள் ஆகியவற்றை விரைவில் உத்தியோக பூர்வமாக அறிவிப்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார்

பருத்தித்துறை நகர சபை தவிசாளராக நவரட்ணராஜா தெரிவு!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையில், ஈ.பி.டி.பி மற்றும் சமத்துவக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையில், ஈ.பி.டி.பி மற்றும் சமத்துவக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது

ad

ad