புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2014

500 பேரை உயிருடன் மண்ணில் புதைத்த தீவிரவாதிகள்

ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்வேறு அட்டூழியங்களை செய்து வருகின்றனர்.
த்திக்கு எதிராக கிளம்பிய மாணவர்கள்
விஜய் நடித்து வெளிவரவிருக்கும் கத்தி படத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் மேற்கொள்வதற்கு அறிவித்துள்ளனர்.
செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்
செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் அண்மையில் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் யமுனா ஏரி தனியாருக்கு விற்பனை?- அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட யாழ்.மேயர்
யாழ்ப்பாணம், நல்லூர் யமுனா ஏரி அமைந்துள்ள காணி தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான சுற்றில் யாழ் பல்கலைக்கழகம் சம்பியன் ஆனது 
Jaffna-Tamiஇலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியை வென்று தேசிய மட்டச் சம்பியானானது
யாழ். மாவட்டத்திலுள்ள வீடுகள் தொடர்பில் விவரங்கள் சேகரிப்பு 
யாழ்.மாவட்டத்தில் வீடுகள் தொடர்பான விவரங்கள் மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாக அவசர அவசரமாக கடந்த வார இறுதியில் திரட்டப்பட்டுள்ளன. 
ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடர்:

சோங்கா, அக்னிஸ்கா சம்பியன்

கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்ற ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் வில்பிரைட் சோங்காவும், மகளிர் பிரிவில் போலந்தின் அக்னிஸ்கா ரத்வன்ஸ்காவும் சம்பியன் பட்டம் வென்றனர்.

ad

ad