புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2019

WelcomeWelcome ரொறன்ரோவில் காணாமல் போன தமிழ்ப் பெண்!


கனடா- ரொறன்ரோ நகரில் காணாமல் போன 42 வயதான தமிழ் பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 42 வயதான பாரதி பாலசுந்தரம் என்ற பெண் Queen வீதி மற்றும் Victoria வீதிப் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி பகல் பொழுதில் காணாமல் போயுள்ளார்.
கனடா- ரொறன்ரோ நகரில் காணாமல் போன 42 வயதான தமிழ் பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 42 வயதான பாரதி பாலசுந்தரம் என்ற பெண் Queen வீதி மற்றும் Victoria வீதிப் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி பகல் பொழுதில் காணாமல் போயுள்ளார்

வடக்கு ஆளுநர் பதவிக்கு முரளிதரன்? - பெருமாள், தவராசாவும் போட்டியில்

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளா

தடுத்து நிறுத்தப்பட்டது மாவீரர் தின சிரமதானம்:தீருவிலில் பதற்றம்

வல்வெடடித்துறை தீருவில் தூபி பகுதியில் உள்ளுர் இளைஞர்கள் மேற்கொண்ட சிரமதானப்பணிகள் இலங்கை காவல்துறையால் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை காவல்துறையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.

ad

ad