-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 செப்., 2016

முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ஐ.நா செயலாளரிடம் கொடுத்தேன்: சீ.வி.விக்னேஷ்வரன்

ஐ.நா பொதுச்செயலர் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலை யில் யாழ்.செயலகத்திற்கு முன்பாகவும் யாழ். பொதுநூல க த்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. காணாமற் போனோரின் உறவின ர்கள்,வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பா ட்டங்கள் இடம்பெறுகின்றன.

இலங்கையில் போர் காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணை
அனுசியா சண்ட்விச்    சாப்பிடடா  

விளம்பரம்