www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

புதன், மே 20, 2015

துடுப்பாட்ட செய்தி பாய்ந்து அடித்த பெங்களூர்: எலிமினேட்டான ராஜஸ்தான் (வீடியோ இணைப்பு)

ஐ.பி.எல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் (Eliminator) சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியும், றொயல் சேலஞ்சர் பெங்களூர் அணியும் மோதின.

செப்டெம்பரில் புதிய பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபை உருவாக்கத்தின் பின் சபை கலைப்பு


இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாரா

புங்குடுதீவு மாணவி விவகாரம் அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி


புங்குடுதீவில் மாணவி படு கொலை செய்யப் பட்ட சம்பவத்தை கண்டிக்கும் அதே நேரம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறி தேர்தல் காலத்தில் மக்களை உசுப்பிவிட்டு அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டுமென ஜே. வி. பி. தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடிவரவு குடியகல்வோர் திருத்தச் சட்டம் மூலம் தொடர்பான

அரசே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உடன் வழங்கு : இல்லையேல் கிழக்கு, மலையகத்திலும் போராட்டம் வெடிக்கும் ;சரா


புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும்  இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்,வர்த்தக

யாழ்.நீதிமன்றின் பிரதான வீதியை முற்றுகையிட்டனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்


புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக கொழும்பில் வைத்து

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம் : மாணவிக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவோம்


புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

அடித்து நொருக்கப்பட்டது பொலிஸ் காவலரண்

 யாழ். நகரில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அடித்து நொருக்கப்பட்டுள்ளது. 

மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள்: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்


மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள். நீங்கள் அடையாளம் காணப்பட்டால் மிகவும் பாரதூரமான

யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் - அதிரடி படையினர் குவிப்பு - நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட 111 பேர் கைது


புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து அங்கு ஒன்றுகூடிய

வித்தியா மீதொரு சத்தியம் செய்யுங்கள் மாணவர்களே !


வித்தியா மீதொரு சத்தியம் செய்யுங்கள் மாணவர்களே... குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவோம் என.

சுவிஸ் 24 நிமிடங்கள் என்ற பத்திரிகையில் வந்த விததியா பற்றிய செய்தி

Mord an Schülerin (18) – Schweizer Tamile in Haft

பொதுமக்கள் எதிர்ப்பினால் வாரணாசியில் இருந்து தப்பி ஓடிய நித்தி!

நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாச வீடியோவில் தோன்றியதன் மூலம் சர்ச்சைக்குள்ளான பிரபல சாமியார் நித்யானந்தாவுக்கு

யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் - அதிரடி படையினர் குவிப்பு - குழப்பம் விளைவித்த 20 பேர் கைது


புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து

புங்குடுதீவுப் பெண் கடல் சீறாது அது பொங்கினால் உலகம்
தாங்காது என்டு என்னொட அம்மம்மா 

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம்; தொடர்ந்து வெளிவரும் உண்மைகள்

புங்குடுதீவு மாணவியின் உயிர், காமுகர்களால் பறிக்கப்பட்டு இன்றுடன் ஒருவாரம் கடந்துவிட்டது.
கடந்த 13 ஆம் திகதி புத

போர்க்களமானது யாழ்ப்பாண நீதிமன்றம் - காமுகர்களைக் கொலை செய்ய முயன்ற மக்கள் (Photos)

மாணவி வித்தியா கொலையின் சந்தேகநபரான சுவிஸ் ஆசாமி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

வன்புணர்வுக்கெதிரான போராட்டம் வன்முறையாக மாற்றம்! யாழில் பதற்றம்!

CFbxP9uUMAApAjn11119152_813659678718683_3828335980435597056_oயாழ்ப்பாணத்தில் பல்வெறு தரப்பினராலும் பல்வேறு இடங்களின் இன்று புங்குடுதீவு மாணவியின் வன்புணர்வுக்கெதிரான கர்த்தாலுடன் கூடிய ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தப்போராட்டங்களில் சில வன்முறைகளாக மாறி வருகின்றது.

யுத்தம் குறித்து சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை: ஜனாதிபதி

யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு பொறிமுறைக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி

23-ந்தேதி ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்பு; மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள் பங்கேற்பு?

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் அவர்

மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்ற சுப்ரமணியம் சாமி: திருமண விழாவில் பரபரப்பு

திருநெல்வேலியில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய சுப்ரமணியம் சாமி மணப்பெண்ணிற்கு தாலி கட்டச்

மாணவி வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் முற்றாக முடங்கியது குடாநாடு

புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு உச்சத் தண்டனையை பெற்றுக்கொடுக்க

மாணவி படுகொலை - யாழில் அனைத்து அமைப்புக்களும் போராட்டத்தில் குதிப்பு

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் குடாநாட்டின் அனைத்து அமைப்புக்களும் இணைந்து கண்டன போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சந்தேக நபருடன்,சட்டத்தரணியும் நாளை 12 மணிக்கு ஆஜராவர் : உறுதியளித்தார் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்


புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர்.

வடக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை ஒருமணிநேர புறக்கணிப்பு போராட்டம்

news
புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை  ஒருமணிநேர

டக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை ஒருமணிநேர புறக்கணிப்பு போராட்டம்

news

புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை  ஒருமணிநேர புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.

புங்குடுதீவில் கசக்கி எறியப்பட்ட பூவரசம்பூ - டென்மார்க் சைவத் தமிழ்ப் பேரவை கண்டனம்.


புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையானது மனித நாகரிகத்துக்கே