http://kananithamil.blogspot.ch/2014/04/friday-july-26-2013.html
நேரடியாகவே உங்கள் கணனியில் தமிழ் எழுத்தினை வைத்திருக்கலாம்
அந்த எழுத்தின் மூலமே தமிழில் முகநூல் எம் எசென் யாஹூ எங்கும் எழுதலாம்
இலகுவான முறை .சுமார் 3 நிமிடங்களில் வந்துவிடும் உங்கள் கணனிக்கு .
மேலே உள்ள லிங்கில் அழுத்துங்கள் .ஒரு பக்கம் திறக்கும் அங்கே இடப்பக்கமாக உங்கள் மொழியை தெரிவு செய்யுங்கள் (choose Your Languege )என்று ஆங்கிலத்தில் இருக்கும் கீழே மொழிகளின் வரிசையில் தமிழுக்கு பக்கத்தில் அழுத்தி பெட்டிக்குள் புள்ளடி போடுங்கள் .அதற்கு சற்று கீழே ஏற்றுக் கொள்கிறேன் (I agree -------)என்று பொருள்பட ஒரு வசனம் இருக்கும் அதற்கும் அழுத்தி புள்ளடி போடுங்கள் .இப்போது இன்னும் கீழே போனால் தரவிறக்கம் (Download )என்று இருக்கும் அங்கே அழுத்துங்கள். உங்கள் கணணிக்குள் வருகின்ற ப்ரொகிராமை இனி திறவுங்கள்.கணணி இந்த ப்ரொகிராமை எடுக்க விருப்பமா என்று கேட்கும் ஆம் என்று சொல்லுங்கள் இப்போது உங்கள் கணனியில் 2 நிமிடங்கள் காத்திருக்க ப்ரோகிராம் வந்து சேரும். கணனியின் கீழே வலது மூலையில் மொழி மாற்றுகின்ற ஒரு சின்னம்(DEUஅல்லது ENGஅல்லது FR இங்கே த ) இருக்கும் .அதாவது அங்கே அழுத்தி பிடிக்க த என்ற எழுத்து இருக்கும் அங்கே அழுத்தினால் உங்கள் கணணி தமிழ் எழுத்தை தரும் .இனி தட்டச்சு செய்தால் தமிழில் வரும்
மேலதிக தகவலுக்கு www .kananithamil .blogspot .com சென்றும் பார்க்கலாம்