புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2020

கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? அதிகாரப்பூர்வ விளக்கம்

கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? கொரோனா வைரஸ் கனடாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் தனது மகனை நினைத்து விஜய் வருத்தப்படுவதாக செய்திகள்

கலிபோர்னியா, நியூயார்க் தப்புவது கடினம்: கொரோனா பரவல் தொடர்பில் விஞ்ஞானிகள் இருவர் வெளியிட்ட பகீர் தகவல்

அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் தாங்கள் இதுவரை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் பல்பொருள் அங்காடிகள் சமூக விலகலை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

சுவிஸ் பல்பொருள் அங்காடிகள், சமூக விலகலை உறுதி செய்வதற்காக தானியங்கி கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளன.

உலகம் முழுவதிலும் நிலவும் மாஸ்க் தட்டுப்பாட்டால் சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு

உலகம் முழுவதிலும் நிலவும் மாஸ்க் தட்டுப்பாட்டால் சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு
மாஸ்குகளுக்காக அண்டை நாடுகளையே நம்பியிருக்கும் நிலையில் உள்ள சுவிட்சர்லாந்து, தானே தனக்கான மாஸ்குகளை

லண்டனில் பரிதாபம் -கொரோனாவால் உயிரிழந்த ஆபிரிக்க இன கர்ப்பிணி செவிலியர்.சத்திரசிகிச்சை மூலம் பிறந்த குழந்தை

கொரோனா வைரசால் உயிரிழந்த கர்ப்பிணி செவிலியரின் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.28 வயதான மேரி அகியேவா அகியாபோங் என்ற செவிலியர் Luton and Dunstable University Hospital-யில் பணியாற்றி

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறந்த டென்மார்க்

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் டென்மார்க் ஒரு மாத கால மூடலுக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளது.
பெடரல் கவுன்சில் முடிவு
-
வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணம் 2021 இலிருந்து குறைக்கப்படும்
இன்று, பிற்பகல் 2:49 மணி.

பேஸ்புக்கில் பகிரவும் (வெளிப்புற இணைப்பு, பாப்அப்) ட்விட்டரில் பகிரவும் (வெளி இணைப்பு, பாப்அப்) வாட்ஸ்அப் 18 உடன் பகிரவும் கருத்துரைகளைக் காட்டு
இந்த கட்டுரையைப் பகிர்ந்த முதல் நபராக இருங்கள்.
2021 வீடுகளில் இருந்து இப்போது 365 பிராங்குகளுக்கு பதிலாக 335 செலுத்த வேண்டும்
சுவிட்சர்லாண்ட்    இன்றைய  ஊடக மாநாட்டில் அறிவிக்கபபடட  முடிவுகள்
கொரோனா வசரகால  விதிகள் தளர்தல்  படிமுறையாக  நகர்த்தப்படும்
முதல் கட்டிடமாக  ஏப்ரில்  27  முதல்  முடியலங்காரம் கட்டிடம் தொடடக்கலை பல் மருத்துவம்  பிசியோதெரபி ஆகிய துறைகள் மீண்டும் திறக்கப்படும்  அடுத்த  படிமுறை  மே 11  முதல்  நடைமுறைக்கு வரும்  அணைத்து   வர்த்தக நிறுவனங்களும்  திறக்க கூடிய   சூழல் உருவாகும்

கொரோனா இறப்புக்கள் இதுவரை 18.04.2020
அமெரிக்கா    30 815 ,இத்தாலி     21 645 ,ஸ்பெயின்    19 130,பிரான்ஸ்     17 188
பிரித்தானியா   12 894,சீனா 3346,ஈரான்   4777,ஹாலந்து 3145,பெல்சியம்   4857
ஜெர்மனி   3804,கனடா 1010,சுவீடன் 1333,சுவிஸ்   989,டென்மார்க் 32

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ரிஷார்ட் முன்னிலை

முன்னாள் நாடாளுமன்ற ரிஷாட் பதியுதீன் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கனடாவில் கணிப்பை விட அதிக உயிரிழப்பு - அதிகாரிகள் அதிர்ச்சி

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சடுதியாக 1000ஐக் கடந்துள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல்:கூட்டு தவறென்கிறார் சத்தியமூர்த்தி

பலாலியில் தனிமைப்படுத்தியவர்கள் தொடர்பில் அம்முகாமிற்கு பொறுப்பான படை அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களது கூட்டுப்பொறுப்பே முக்கியமென தெரிவித்த

அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் 'சீல்”

கொராேனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும்

அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 482 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா
மரண அறிவித்தல் இணையம் மீண்டும் ஒரு புளுகுமூடடையை அவிழ்க்கிறது -சுவிஸ்  தமிழ் தாதி ஒருவர்  இப்படி கூறுகிறாராம் மஞ்சள்மா கறுவா இஞ்சி -என்ன புலம்பல்  இது .அந்த இணையம்  எழுதுகிறது இப்படி (ஆரோக்கியமான ஒரு இளவயதினருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் , அவர் சுய தனிமைப்படுத்தலோடு , தேசிக்காய் , இஞ்சி, மஞ்சள்மா , கறுவா இவை கலந்த நீரை கொதிக்க வைத்து. தினமும் மூன்றுவேளைகள் ஆவிபிடித்தல் மூலம். தொண்டைப்பகுதியில் உள்ள சளிந்தன்மையை குறைக்கலாம் . சுவாசக்குழாய்களை, இலகுவான சுவாசத்திற்கேற்ப மூக்கையும் தயார்ப்படுத்த உதவும் .)

கிராண்ட்பாஸ் பகுதியிலிருந்து 113 பேர் தனிமைப்படுத்தல்

கொழும்பு – கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் உள்ள 113 பேர் இன்று புனானை மற்றும் சம்பூர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கொரோனா வைரஸ்

பிரான்சில் 24 மணிநேரத்திற்குள் 1438 சாவுகள் - இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ள தொற்றுக்கள்

உலகத்தின் உறுதி செய்யப்பட்ட கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 20 இலட்சத்தினை அதாவது இரண்டு மில்லியனைத் தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் முப்பதாயிரம்
சுவிட்சர்லாந்து- இன்று  புதன்கிழமை  இதுவரை 188  கொரோனா  தொற்றுக்கள்  மட்டுமே  

ad

ad