தமிழக அரசின் சாதனைகளை விளக்குவதற்காக தொடங்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் திரை வாகனத்தில், ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மூன்று தசாப்தகாலம் இந்த மண்ணில் ஆயுதமேந்தி தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் கனவுகள் புதைக்கப்பட்ட நாள். சிங்கள பேரினவாதத்தின் பிடியில் சிக்கிய தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து மனிதகுல வரலாற்றின் மிகப் பெரிய இனப்படுகொலை அரங்கேறிய அதி உச்ச நாள்.