புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஜூன், 2013


டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஜூன்  17-ம் தேதி கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை தாங்கினார்.
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில்
மேலும் மேலும்  சுவிசில் உதைபந்தாட்டத்தில் சாதனை படைக்கும் யங் ஸ்டார் லீஸ் 

இன்று லவுசானில் நடைபெற்ற ப்ளூ ஸ்டார்  சுற்று போட்டி கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் கைப்பற்றி உள்ளது .  இன்றை சுற்று போட்டியில் ஒரே ஒரு கோலை மட்டுமே எதிர் அணிகளிடம் இருந்து 11 கோல்களை அடித்து எந்த போட்டியிலும் தோற்காது இறுதி ஆட்டத்தில் றோயல் அணியை 4-0 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது லீஸ் யங் ஸ்டார் கழகம்

இன்றைய ஆட்டத்தில் பிரபலமான சிறப்பு ஆட்டக்காரர்களான யசிதன் நிஷாத் சபேசன் நிறோச் தர்மின் போன்றோர் சமோகம் அளிக்காமலே இந்த அணி அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது .விசேசமாக யூனியர் 17 அணி வீரர்களான ஜோண் பாஸ்கரன் (1997).திலீபன் சந்திரபாலன்(1997)ஆகியோர் அணிகளில் சேர்க்கபடிருந்தமை குறிப்பிடத்தக்கது . 16 வயதே நிரம்பிய இந்த வீரர்களில் பந்துக் காப்பாளராக அற்புதமாக ஆடிய ஜோணை பாரட்டியாகவே வேண்டும்

சிறந்த வீரர் விருது -பிரதீஸ் -யங் ஸ்டார்
ஆட்ட நாயகன் விருது- நிரூபன்-யங் ஸ்டார்
சிறந்த பந்து காப்பாளர் -ஆகி யங் பேர்ட்ஸ்

தரம்
1.யங் ஸ்டார்
2.றோயல்
3.யங் பேர்ட்ஸ்