ன்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்