ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக இயங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள இடைக்கால அரசு பிரேரணை நிராகரிக்கப்பட்டால், இவர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள் |
-
23 ஏப்., 2022
பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம்?
பிரதமர் பதவி விலகாவிடின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
21 ஏப்., 2022
மேலும் மேலும் சிதறுகிறது மொட்டு
எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் ரஷ்யாவின் புதிய ஏவுகணைச் சோதனை
அவசரமாக சுமந்திரனை அழைத்து ஆலோசனை நடத்திய பிரதமர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது |
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு: வெளிச்சத்துக்கு வந்த முக்கிய விடயம்!
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின்போது துப்பாக்கி சூட்டை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டவர் தென்பகுதியின் அம்பலாந்தோட்டையை சேர்ந்தவர். அவர் அரசியல் ஆதரவிலேயே சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார் |