புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2023

நீண்ட திருமண வாழ்க்கைக்குப் பிறகு கனேடிய பிரதமஜஸ்டின் ட்ரூடோவும் மனைவி சோஃபியும் பிரிந்தனர்

www.pungudutivuswiss.com

பிரேசில் காவல்துறையின் தாக்குதலில் 44 பேர் பலி!

www.pungudutivuswiss.com

காங்கேசன்துறை- நாகபட்டினம் கப்பல் சேவை குறித்து விரைவில் நல்ல செய்தி!

www.pungudutivuswiss.com


காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியா இரட்டைப் படுகொலை - பிரதான சந்தேக நபர் கைது!

www.pungudutivuswiss.com

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

மலையக எழுச்சி நடைபயணத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பேரணி! Top News

www.pungudutivuswiss.com

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணியொன்று இடம்பெற்றது.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணியொன்று இடம்பெற்றது

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் சடலம் - உரிமை கோரும் 3 மனைவிகள்.

www.pungudutivuswiss.com


போதைப்பொருள் குற்றச்சாட்டில்  குற்றவாளியாகக் காணப்பட்டு குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய நேற்று புதன்கிழமை  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சடலம் தொடர்பில் விசாரணை தொடங்கியபோது, இறந்தவரின் மனைவிகள் என்று கூறி மூன்று பெண்கள் அங்கு பிரசன்னமாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய நேற்று புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சடலம் தொடர்பில் விசாரணை தொடங்கியபோது, இறந்தவரின் மனைவிகள் என்று கூறி மூன்று பெண்கள் அங்கு பிரசன்னமாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன

ad

ad