புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2019

இன்று ஐதேக- கூட்டமைப்பு முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும்

மொட்டை கைவிட்டால் தான் கோத்தாவுக்கு ஆதரவு

பொதுச் சின்னத்தில் போட்டியிட இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும், ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கும் நோக்கிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் கட்சியின் உறுப்பினர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும்

அடையாள அட்டைகள் இரண்டு உள்ளதா?போட்டியில் இருந்து விலகுவார் கோத்தா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரம் போட்டியில் இருந்து விலகுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன

பிக்பாஸ் 3-வியாபார உத்தியின் பின்னணிமுகின் வெற்றியாளராக்கப்பட வேண்டிய தேவையின் பாதையில் தடைக்கல்லாக இருந்த தர்ஷன் வெளியேற்றப்பட்டான்?!!பெரிய நிறுவனங்கள் நிலையான வெற்றிக்காக(Sustainable success) காலத்திற்க்கு காலம் வியாபார உத்திகளை( Business strategies) வடிவமைப்பது வழமை.

10 ஆயிரம் ரூபாய் பணத்துக்குகொலை செய்த வித்தியா கொலை குற்றவாளி உட்பட இருவருக்கு மரண தண்டனை!

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றும் ஒருவருக்கு பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்றம்

ad

ad