கொழும்பு புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில்
-
22 மே, 2023
கொழும்பில் உணவகங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொழும்பு புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில்
வெளிநாடுகளுக்கு சென்ற யுவதிகள் இலங்கை திரும்ப உடலை விற்கும் பரிதாபம்
15 மாத யுத்தத்தின் பாக்முட் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
பிஸ்கட்டுகளின் விலைகள் குறைக்கப்படுவதாக பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சகல வகை பிஸ்கட்டுகளின் விலைகள் 8 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடையில் இன்று முதல் குறைக்கப்படுவதாக பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. |
கிழக்கு ஆளுநர் செந்திலை சந்தித்தார் சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது |
200 இடங்களில் கால் வைக்கிறது சைனோபெக்! - ஒப்பந்தம் கைச்சாத்து.
உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சைனோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது |
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் வாக்களிக்க தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி , ஜனதா விமுக்தி பெரமுன, சுகந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன |
கனேடிய தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!
முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார் ? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது |