விளம்பரம்

ad

2 மே, 2021

125 தொகுதிகளை கைப்பற்றுகிறது திமுக அடுத்த முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்

www.pungudutivuswiss.com
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வென்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின்
www.pungudutivuswiss.comகாட்பாடி தொகுதியில் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றிகாட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 84,195 வாக்குகளும் அதிமுகவின் வி.ராமு 83,401 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார்.

காலையில் இருந்து பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன் தற்போது வெற்றி பெற்றுள்ளார்!
www.pungudutivuswiss.com
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி - நீண்ட இழுபறிக்கு பின் கமல்ஹாசன் தோல்விஇன்று காலையில் இருந்தே கோவைத்தெற்கு
www.pungudutivuswiss.com
தமிழகம் திமுக அதிமுக இடையே கடும் போட்டி
இப்போதைய முன்னிலை நிலவரம் திமுக 124 திமுக 88 மநீமை 1

அடுத்தவாரமும் பாடசாலைகளை மூட முடிவு!

www.pungudutivuswiss.com
அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் முழுமையாக மூடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.