ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். |
-
13 மே, 2022
தனது தொகுதியில் கூட வெற்றிபெறாதவர் ரணில்!
பொதுஜன பெறமுன சக ஒன்று தானே தெரிந்த விடயம் எல்லோருக்கும்பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை காணப்படுகின்ற நிலையில் தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் அதனை நிரூபிக்க தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார் |
பொலிஸ், இராணுவத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்கள்! - ஐ.நா நிபுணர் கண்டனம்
பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டிப்பதாக ஒன்றுகூடுதலுக்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமன்ற் வொயூல் தெரிவித்துள்ளார். |
அமைச்சர் பதவிகள் வேண்டும் என்றால் கேள்.தருகிறேன்.சஜித்துக்கு ஜனாதிபதி கடிதம்
பிரதமர் பதவியை பொறுப்பேற்றல் மற்றும் புதிய அரசாங்கத்தை நிறுவுதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார் |