புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2019

65 தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை - உயர்நீதிமன்றம் சனி ஜூன் 22, 2019

இலங்கையைச் சேர்ந்த 65 தமிழர்களினால் இந்தியக் குடியுரிமை பெறுவதற்காகச் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அவர்களை குடியுரிமை கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரியிடம் புதிய விண்ணப்பங்களைச்

அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி

உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்

உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்.

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

யாழ். நகரிலுள்ள 5 நட்சத்திர விடுதிகள் மீது வழக்கு - இரண்டு விடுதிகளை மூட உத்தரவு

யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதன்படி பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின்

சுவிசில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்- சந்தேகம் எழுப்பும் மனைவி!

சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மரணம் குறித்து அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
22  ஜூன்  சனியன்று  சுவிஸ்  பெர்னில்  மின்சாரத்தில் ஓடும் கார்  பந்தயம்  முதன்முதலாக  நடைபெறவுள்ளது  பெர்னில் பாரெங்கராபென்  Barengraben முரிஸ்டாடிலின் முரிஸ்டாடிலின்   laubeggstr  லாபெக்க்ஸ்ட்ராஸ்ஸ்    சுற்று பாதையில்   இந்த பந்தய ஓடட்டும் இடம்பெறும் 

ad

ad