ஓ பி ஏ தலைமை அலுலகத்துக்கு வந்துருக்கிறார் ஈ பி எஸ் பொதுக்குழு மேடைக்கு சென்று கொண்டிருக்கிறார் தீர்ப்பு 9 மணிக்கு வருகிறது அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஒப்பி எஸ் வந்துள்ளார் வரும் வழியெங்கும் தொண்டர்கள் புடைசூழ பாதுகாப்பு கொடுக்க வெற்றி வீரனாக வந்திருக்கிறார் தலைமை அலுவலக் முன்றலில் இரு அணிகளும் மோதிக்கொண்டன ஓ பி எஸ் தலைமை அலுவலகத்தை நெருங்கும் பொது ஈ பி எஸ் காவலிகள் கல்லெறிந்து எதிர்த்தனர் அதனை பொருட்படுத்தாமல் ஓ பி எஸ் துணிச்சலோடு வந்து சேர்ந்துள்ளார் ஓ பி எஸ் ஜெயலலிதா செய்வது போன்று மேலே நின்று கொ டி அசைத்து காய் அசைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார் ஸ் டாலின் அரசு என்று தெரிந்து கொண்டே வேண்டுமென்றே முன்பாதுகாப்பு போதியளவு போலீசாரை வரவழைக்காமல் தவிர்த்துவிடடதோ என்ற எண்ணம் வருகிறது அதிமுக வரலாற்றில் இது போன்ற ஒரு நாள் சம்பவங்கள் நடந்ததாக பதிவில்லை தொண்டர்கள் குண்டர்களின் தொகைக்கு போதியளவு போலீசார் இல்லாமல் இருப்பது தமிழக அரசுக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணியுள்ளது அவ்வை சண்மு கம் சாலை முழுவது இரு அணிகளுக்கு பலத்த மோதல் கல் வீசிச்சுக்கள் இடம்பெறுகின்றன அனைத்து வாகனங்களின் வாகனகளினதும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன .ஈ பி எஸ் இந்த போசுடர்கள் எரிக்கப்பட்டு கிழிக்கப்பட்டுள்ளன ஓ பி எஸ் வரும்போது அவரது தொண்டர்கள் ஓ பி எஸ்ஸை சூழ்ந்து பாதுகாப்பு கொடுத்து உளீ செல்ல வழிசமைத்தார்கள்