புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2019

காட்டுக்குள் காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா- கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில், நேற்று காலை முதல் காணாமல் போயிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவன், காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வு - சம்பந்தன் அதிரடி; கோத்தாவுக்கும் சவால்

அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் நாம் தீர்வை பெறுவோம். எமது மக்கள் பாதுகாப்பாக, தமது சகல உரிமைகளையும் பெற்று, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிய தீர்வை பெறுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஒருபுறம் பிறேமதாசாபிரேமதாஸவின் சகோதரி துலாஞ்சலி :சந்திரிகாவும் யாழில்



வடக்கு கிழக்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோ

அமெரிக்காவில் 'தங்க தமிழ் மகன்' ஆனார் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன்

ad

ad