சிறிலங்காவின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை
-
17 நவ., 2019
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச என்பது உறுதியாகின்றது வடக்கு கிழக்கில் சஜித்துக்கு அமோக வெற்றி இருந்தாலும் இலங்கை முழுவதுமாக தோல்வி நிலையில் உள்ளார் வடகிழக்கு தவிர்ந்த தொகுதிகளில் கோத்தபாய சஜித்தை விட பல்லாயிரக்கணக்கில் வித்தியாசம் எடுத்து வெற்றி பெறுவதால் அடுத்த ஜனாதிபதி கோத்த என்பது ஓரளவு உறுதியாகிவிட்ட்து
மொனராகலை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
சனி நவம்பர் 16, 2019
மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷ 13,754 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாச 6,380 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 1,340 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
ஞாயிறு நவம்பர் 17, 2019
இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 19,061 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,940 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 1,678 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்ஞாயிறு நவம்பர் 17, 2019
திருகோணமலை மாவட்டம் தபால் மூல வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 7,871 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 5,089 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 610 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பதுளை, நுவரெலியா, களுத்துறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
பதுளை, நுவரெலியா, களுத்துறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த இடங்களில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 21,772 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 11,532 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,046 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம்
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 9,151 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 7,696 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 638 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
களுத்துறை மாவட்டம் .
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 22,586 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 9,172 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1,912 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டம்
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 9,285 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 5,835 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1,234 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு
மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது.
இதன்படி,
சஜித் பிரேமதாச 9,221 வாக்குகள்.
கோத்தாபய ராஜபக்ச 1,255 வாக்குகள்.
அநுர குமார திசாநாயக்கா 349 வாக்குகள்.
எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லா 266 வாக்குகள்.
எம்.கே.சிவாஜிலிங்கம் 59 வாக்குகள்.
மொத்தவாக்குகள் 11,446.
அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள் 11,268.
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 178.
வடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்?
தபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் பிரகாரம்
சாவகச்சேரி - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7008
கோத்தபாய - 502
சிவாஜி - 78
யாழ்ப்பாணம் - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7157
கோத்தபாய - 550
சிவாஜி- 190
வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூல முடிவுகள்.
சஜித் - 896
கோத்தா - 194
அநுர - 14
சிவாஜி - 22
சஜித் - 931
கோத்தா - 189
அநுர - 21
சிவாஜி - 18
1st Official Result
Batticaloa Postal Votes
Sajith - 1417 (86.83%)
Gota - 125 (7.65%)
Anura - 24 (1.47%)
Hisbullah - 20 (1.23%)
Sivajilingam - 15 (0.91%)
Others - 31 (1.9%)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)