எழுவர் விடுதலையை தடுத்தால் தமிழ் நாடே யுத்த பூமியாகும்! திரையுலகம் எச்சரிக்கை
திரை அமைப்புகளின் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் (இடமிருந்து) பாடலாசிரியர் தாமரை, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்ஸி தலைவர் அமீர், இயக்குநர்கள் ஆர்.கே.
நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர் திரிமன்னே சதம் அடித்து பேட்டிங்கில் கைகொடுக்க, பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை
உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரிகட்டினால் மக்களுக்கு பலன் கிடைக்கும்: நடிகர் கமல்
வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாட்கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக புதுச்சேரி மாநில வருமான வரித்
அட்டாக் பாண்டி சொத்துக்கள் முடக்கம்:போலீஸ் அதிரடி நடவடிக்கை
மதுரை பொட்டு சுரேஷ் கொலையில், ஓராண்டிற்கும் மேலாக தலைமறைவாக உள்ள அட்டாக் பாண்டியின் சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர். 'பினாமி' பெயர்களில் உள்ள சொத்துக்களையும்
அம்மா உணவகங்களுக்கு சப்பாத்தி செய்யும் மிஷின் ஒப்பந்தம் ரத்து
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து மேயர் சைதை துரைசாமி பேசியபோது, ’’அம்மா உணவகங்களில் விரைவில் சப்பாத்தி வினியோகம் தொடங்க வேண்டியதின்
கிளிநொச்சி மாவட்டத்.தில் மீனவர்களின் நலன்கருதி முதன் முதலாக யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் நிதியுதவியுடன் சுமார் 80 லட்சம் ரூபா செலவில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது
தமிழரின் பண்பாட்டுக் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நாடகங்களை மேடை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று கூறி நாடகக் கலைஞர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் நாடகப் பிரதிகளையும் பறித்துச்
ஐரோப்பிய சம்பியன் லீக்முதல் போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் கிரீசின் ஒலிம்பிக்கொசிடம் 0-2 என்ற ரீதியில் அதிர்ச்சி தோல்வியைக் கண்டுள்ளது
மாலிங்கா 5 விக்கெடுக்களை சாய்த்தார் 296 ஓட்டங்கள்
ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அபார வெற்றி -
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 296 ஓட்டங்களை எடுத்தது. பதுல்லாஹ்வில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
நிறைய பக்கங்கள், நிறைய விஷயங்கள்! பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேட்டி!
பாராளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை 25.02.2014 செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்சிசியில் தேர்தல் அறிக்கையின் தமிழ் பிரதியை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். ஆங்கிப் பிரதியை விசாலாட்சி நெடுஞ்செழியன் பெற்றுக்கொண்டார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. பதவி வகிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
வழக்குரைஞர் ஏ.பெனிட்டோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மனுவில், 2011-ஆம் ஆண்டு ஜமைக்காவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அளிக்கப்பட்ட
திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தங்களுக்கு மேலும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய ஷரத்துக்கள்.
திருட்டுச்சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதன் பின்பு தப்பித்து ஓடி வந்த திருடனொருவன் பாரிய பள்ளமொன்றில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இன்று இடம் பெற்றுள்ளது.
நாவலப்பிட்டி கொந்தென்னாவ பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் குளிக்கச் சென்றவர்களிடம் பணப்பை ஒன்றைத் திருடிக் கொண்ட திருடன் உடனடியாக தப்பித்துக் கொள்வதற்காக நாவலப்பிட்டி நகரப்பகுதியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தவனை சிலர் து
ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணமானது 24.02.2014 இன்று 27வது நாளாக வெற்றிக்கரமாக தொடர்கின்றது. மனிதநேயப் பணியாளர்கள் இன்று அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்கள். இன்றைய தினம் நோர்வே
24.02.2014 திங்கள் பிற்பகல் 16:00 மணிக்கு நோர்வேயிலிருந்து ஜநா நோக்கிய நீதிக்கான தமிழ்வான் பயணம் நோர்வே பாராளுமன்ற முன்றலில் இருந்து மக்கள் எழுச்சியோடு ஜநாவை நோக்கி நீதி கேட்டு புறப்பட்டுள்ளது.
சிறீலங்கா மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக சமூகம் செயற்பட வேண்டும்
பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் ஆந்திராவை பிரிக்கும் பணி தாமதமாகும் என்பதால், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபை தேர்தல் நடைபெறாது என்று டெல்லி வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், இதை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.