புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2015

வித்தியா சம்பவத்தை தொடர்ந்து வெளியிட்ட கருத்துக்களால் மஹிந்த தனது மிலேச்சமுகத்தை உலகிற்கு காண்பித்துள்ளார்.


புங்குடுதீவில் மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு

வடக்கில் 3 அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை


புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்.  

தமிழக முதல்வராக பதவி ஏற்றார் ஜெயலலிதா; 28 அமைச்சர்களும் பதவியேற்பு!

தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அனைவருக்கும் ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

. பதவியேற்பு விழா: ரஜினி பங்கேற்பு
முதல்-அமைச்சராக ஜெயலலிதா சனிக்கிழமை காலை 11 மணிக்கு பதவி ஏற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு: 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்
முதல்-அமைச்சராக ஜெயலலிதா சனிக்கிழமை காலை 11 மணிக்கு பதவி ஏற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.

குழப்பம் ஏற்படுத்தியவர்கள் முன்னாள் புலி உறுப்பினர்கள் என்கிறார் மனுஷ எம்.பி


பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி யாழ். பிரதேசத்தில் குழப்பம் ஏற்படுத்தி கைதானவர்களில்

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலிலதாவுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து


சவால்களே வாழ்க்கையென்றாகி அவற்றை தகர்த்தெறிந்து இரும்புப் பெண்மணியாக தன்னை நிரூபித்து தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது

யாழ் நீதிமன்ற வன்முறை! பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்! வெள்ளவத்தை பொறுப்பதிகாரி யாழிற்கு மாற்றம்!


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து,  அங்கு கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடியாக அமுலுக்கு

வடக்கில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது! வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும்!-பிரதமர் ரணில்


புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தில் பொலிஸார் தமது கடமையை சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு ஜேர்மனியில் ஆரம்பம்

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது

மாணவி வித்தியா கொல்லப்பட்ட காணொலி - ஈ.பி.டி.பிக்கு முக்கிய பங்கு - இதோ அனைத்தும் அம்பலம் (வீடியோ

வித்தியாவின் கொலைக்கு வேலணைப் பிரதேசசபைத் தலைவர் போல் (சிவராசா) வும் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்ததாகவும்

த்ரில் வெற்றி பெற்ற சென்னை: இறுதி போட்டிக்கு முன்னேறியது(வீடியோ இணைப்பு)


ஐபிஎல் போட்டியின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

ராஞ்சியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

ad

ad