புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2024

பிரான்சில் ரயில்பாதை அமைக்கும் பணியில் விபத்து- தமிழர் ஒருவர் பலி!

www.pungudutivuswiss.com


பிரான்ஸில் துலூஸைக் கடக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பாலம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் துலூஸைக் கடக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பாலம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத் தள ஆசிரியர் சிஐடியினரால் கைது

www.pungudutivuswiss.com


தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில்  இணைய தளமொன்றின் செய்தி ஆசிரியர்  ஜீ.பி. நிஸ்ஸங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இணைய தளமொன்றின் செய்தி ஆசிரியர் ஜீ.பி. நிஸ்ஸங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்

திருப்பி அடிக்கும் உக்ரைன்: கதிகலங்கும் ரஷ்ய

www.pungudutivuswiss.com

 ரஷியாவின் மற்றுமொரு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், தற்போது திருப்பி அடிக்கும் உகரைன் ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது.

ரஷியாவின் மற்றுமொரு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், தற்போது திருப்பி அடிக்கும் உகரைன் ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது

ad

ad