புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2024

தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு சுருக்கமாக முடிக்கப்படக் கூடிய வாய்ப்பு

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் சித்திரை மாதம் 25 ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் சித்திரை மாதம் 25 ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்

26 பிப்., 2024

ஐந்தரை மாத குழந்தையை கைவிட்டு தப்பியோடிய இளம் ஜோடி!

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ​ஜோடி, ஐந்தரை மாத குழந்தையை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகி விட்டனர்.

மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ​ஜோடி, ஐந்தரை மாத குழந்தையை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகி விட்டனர்.

24 பிப்., 2024

தமிழரசில் சமரசக் குழு அமைப்பு

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை உட்பட அனைத்துப் பதவி நிலைகளுக்கான தெரிவுகளுக்கு எதிராகவும், தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

21 பிப்., 2024

குழந்தையின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கொலை செய்த மருத்துவர்கள்! - வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம். [

www.pungudutivuswiss.com

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று  சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை நீக்க தனிநபர் பிரேரணை

www.pungudutivuswiss.com

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிநபர் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவரது அந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவை இரத்து செய்வதாக பயண ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்

நாய் குறுக்கே பாய்ந்ததால் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பலி

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைக்கழக 1ம் வருட கலைப்பிரிவு மாணவன் உயி​ரிழந்துள்ளார். மானிப்பாய் - வேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே இந்த விபத்தில் உயி​ரிழந்துள்ளார்.

19 பிப்., 2024

மர்ம நபர்களின் கட்டுப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி

www.pungudutivuswiss.com

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்

எப்ரலில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ரணில் திட்டம்!

www.pungudutivuswiss.com

நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாத இரண்டாம் வாரத்தில் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாத இரண்டாம் வாரத்தில் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன

18 பிப்., 2024

சந்திரிகா எதிர்பார்க்கும் திருடர்கள் அற்ற கூட்டணி!

www.pungudutivuswiss.com

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக திருடர்கள் அற்ற கூட்டணியொன்றை அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக திருடர்கள் அற்ற கூட்டணியொன்றை அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு!

www.pungudutivuswiss.com

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க இந்திய மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க இந்திய மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அனைத்துப் பதவிகளுக்கும் மீள் தெரிவுக்குத் தயார்

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

பிப்ரவரி 18 இல் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

www.pungudutivuswiss.com

_______________________________
புலம் பெயர் நாடுகளில் செழுமையாக கோலோச்சி வரும் என் தமிழரிடையே ஊருக்கான அமைப்புகள் தாராளமாக இயங்கி வருகின்றன அவற்றிற்கெல்லாம் முன்னோடியாக மிகவும் சிறப்பாகவும் பிரபல்யமாகவும் இயங்கி வரும் புங்குடுதீவு மண்ணுக்கான அமைப்புகள ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் இங்கிலாந்து கனடா நோர்வே என பல நாடுகளில் சிறப்பாக சேவை புரிந்து வருகின்றன அவற்றில் கனடாவில் இயங்கும் பழைய மாணவர் சங்கம் பல வரலாற்று கடமைகளை சிறப்புற புரிந்து பெருமை கொண்ட அமைப்பாகும் அதன் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை பித்த வரி பதினெட்டாம் தேதி கனடா மண்ணிலே ஆர்ப்பாட்டமாக பரபரப்பாக நடைபெற உள்ளது எமது மண்ணின் உறவுகள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கு பற்றி சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர் புங்குடுதீவு மக்கள்
Gefällt mir
Kommentieren
Teilen

17 பிப்., 2024

படம் எடுத்து விளையாடிய மாணவர்கள் இருவரை அள்ளிச் சென்றது கடல் அலை!

www.pungudutivuswiss.com

அம்பாறை, மாளிகைக்காடு - சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் கடலில் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர்.

அம்பாறை, மாளிகைக்காடு - சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் கடலில் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர்.

15 பிப்., 2024

மன்னாருக்குப் படையெடுக்கும் பிளெமிங்கோ பறவைகள்!

www.pungudutivuswiss.com

பிளமிங்கோ எனப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் கடற்கரைப் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில்,  குறித்த பகுதிகளை பார்வையிட வரும் சுற்றுலாப்  பயணிகள் குறித்த பறவைகளின் அழகை இரசிப்பதுடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.

இணுவிலில் ரயில் மோதி 6 மாத குழந்தையும், தந்தையும் பலி! - தாய் உள்ளிட்ட மூவர் படுகாயம்.

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நேற்று மாலை ஹையேஸ் வான் மீது ரயில்  மோதிய  விபத்தில், ஆறு மாதக் குழந்தையும், தந்தையும்  உயிரிழந்துள்ளனர். வானில் பயணித்த தாய் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

9 பிப்., 2024

அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் மனித உரிமைகளை கடுமையாக மீறுகிறார்

www.pungudutivuswiss.com

தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதி மீது இராணுவ அதிகாரி தாக்குதல்!

www.pungudutivuswiss.com

தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

சாந்தனுக்கு கடவுச்சீட்டு வழங்கியது இலங்கை அரசு

www.pungudutivuswiss.com

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக  சாந்தனின்  கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால்  அறியத்தரப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக சாந்தனின் கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது

6 பிப்., 2024

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதல் - நாடு கடந்த அரசின் கனடிய பிரதிநிதி கண்டனம்! [Monday 2024-02-05 19:00]

www.pungudutivuswiss.com

இலங்கையின் சுதந்திர தினத்தன்று  கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது  இலங்கை அரசின்  காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது இலங்கை அரசின் காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்

மாணவர்கள் மீதான பொலிஸ் வன்முறைகள்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும்,  பொது மக்களும் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும், பொது மக்களும் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளராம் மோடி

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செல்வம் அடைக்கலநாதனின் தாயார் மறைவு!

www.pungudutivuswiss.com

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று  தனது 84 ஆவது வயதில் காலமானார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார்

நடுவீதியில் அடித்து இழுத்துச் சென்றனர்! பொலிசாரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பல்கலை மாணவன் மன்றாட்டாம்

www.pungudutivuswiss.com

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் குறித்து இந்தியாவிடம் சஜித் முறையீடு

www.pungudutivuswiss.com

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய இரகசிய அறையில் பல்கலைக்கழக மாணவன் மீது சித்திரவதை

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகினர் என மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ்.பல்கலைக்கழக மாணவன், முறைப்பாடு செய்துள்ளார்.

சிங்கப்பூர் மருந்து கேட்கிறார் ரம்புக்வெல்ல

www.pungudutivuswiss.com

தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றும் திட்டம் இருப்பதாக வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

3 பிப்., 2024

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைகிறது

www.pungudutivuswiss.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று   வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், டொலரின் விற்பனை விலை 315 ரூபா 50 சதமாக பதிவாகியுள்ளது. அதன் கொள்வனவு விலை 307 ரூபா 50 சதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 4 வீதத்தை விடவும் அதிகரித்துள்ளது.

கரிநாள் பேரணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியும் ஆதரவு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பெப்ரவரி 4ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி இந் நாளில் கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பெப்ரவரி 4ஆம் திகதியினை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி இந் நாளில் கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கும் பேரணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது

நிகழ்நிலை காப்புச் சட்டம்- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி

www.pungudutivuswiss.com

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது

கிளிநொச்சியில் நாளைய கரிநாள் பேரணியின் ஒன்று கூட சிறீதரன் அழைப்பு

www.pungudutivuswiss.com

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்

தரமற்ற ஊசிமருந்து இறக்குமதி - 10 மணி நேர விசாரணைக்குப் பின் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

www.pungudutivuswiss.com

தரமற்ற ஊசி மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற ஊசி மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

ad