புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2016

நெடுந்தீவின் வைத்தியசாலை தரம் போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நேற்று 18 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று வைத்திய சேவைகளை அபிவிருத்தி செய்ய கோரியும் பிரதேச வைத்தியசாலையாக உள்ளதை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க ப்பட்டதுடன் பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது , மேற்படி மாணவி நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் உயர்தரபிரிவில் கற்றுவருகின்றார் . பாடசாலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே இறப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது .

சுவிட்சர்லாந்து ஓல்டன் மனோன்மணி அம்பாள் ஆலய நவராத்திரி விழா


சுவிஸ்  ஓல்டன் மனோன்மணி அம்பாள்  ஆலயத்தில் நவராத்திரி தினத்தை ஒட்டி  பத்து நாட்களும்  ஆலயத்தில் அழகான கொலு வைக்கப்பட்டு  விழா கொண்டாடப்பட்டது .இறுதி நாளன்று  விசேசமான கலை நிகழ்சிகளும் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன .அங்கே இடம்பெற்ற இளம்மி சிறுமிகளின்  அற்புதமான https://www.facebook.com/SriManonmaniAmpalAlayamCuvitcarlantu/videos/946468012131423/நடன  நிகழ்வையே  கானொளியில் காண்கிறீர்கள் 

ஜெ., உடல்நிலை: தீக்குளித்த அதிமுக தொண்டர் சற்குணம், ராஜவேல் மரணம்

சென்னை அருகே தாம்பரம் அடுத்த கடப்பேரி மவுனா நகரைச்சேர்ந்த கூலித்தொழிலாளி சற்குணம் ( வயது 31).

ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை முறைப்படி தேர்வு: இந்தியா வரவேற்பு

UNGA__Antonio
ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்படுவதை இந்தியா

ad

ad