புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2022

பெண் அதிபர் சிறுவன் கன்னத்தில் அறைந்து செவிப் பறையை கிழித்தார்

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் தரம் 8 பயின்று வந்த மாணவன் ஒருவனை, பெண் அதிபர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அவரது தாக்குதலின் வேகம் காரணமாக சிறுவனின் செவிப் பறை கிழிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்க காது தற்போது கேட்கவில்லை

வடக்கு மாகாணசபை:சுகாதார துறைக்கு கொடுப்பனவு வெட்டு!

www.pungudutivuswiss.comவடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதாரப் பணியாளர்களின் மேலதிக நேரக்

வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து ரணில் அரசாங்கத்தை வீழ்த்துவோம்!

www.pungudutivuswiss.com



 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிழையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் என நவ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிழையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் என நவ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு - உள்துறை அமைச்சர் தகவல்

www.pungudutivuswiss.com
மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். ஆமதாபாத், குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே

சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்கள் தமிழ்த் தேசியத்தை வலுவிலக்கச் செய்கிறது - K.V.தவராசா

www.pungudutivuswiss.com

தமிழ் தேசியம் சாராதவர் தலைமை தாங்கினால் வெளியேறுவேன் - சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்கள் தமிழ் தேசியத்தை வலுவிளக்கச் செய்கிறது. தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி

ad

ad