புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2020

உலகம் 100376-எங்கும் எதிலும் முன்னணி  வகிக்கும் அமெரிக்கா  கொரோனா  விஷயத்திலும்  முந்த போகிறது  கவலை  தான் இப்போதுவரை அமேரிக்கா 16944.இத்தாலி 18 849  ஸ்பெயின் 15970  பிரான்ஸ் 12228   பிரித்தானியா  8973  ஈரான்  4232 சீனா  3340பெல்ஜியம் 3019 ஜெர்மனி 2607 ஹாலந்து 2520  சுவிஸ்821  கனடா 531   2இந்தியா 06இலங்கை 7

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியா தமிழருக்கு முக்கிய செய்தி
---------------------------------------------
-பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக அரசு வழங்கிய விபரங்கள்

வீட்டுக்குள் இருந்தால் ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஒருவர் காப்பாற்றப்படுகின்றார்24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 424 சாவுகள்

மொத்தச் சாவுகள் 12. 210

வைத்திசாலையில் 8.044 சாவுகள் (+424)

வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து
உறவுகளுக்கு எமது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் - இந்த அவசரகால நிலையிலும் புலத்திலும் தாயகத்திலும்  இல்லங்களில் இருந்தே  ஆராதிப்போம் உலக மக்களுக்காக  ஒருசேர பிராத்திப்போம் 

கனடா ஒன்ராறியோவில் இதுவரை 223 பேர் பலி

கனடா- ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 483 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாகாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின்
பாதரின் முட்டாள்தனமான  செயலும்  மூளைச்சலவையான கூட்டத்தினாலும் தாவடி,மானிப்பாய்,அரியாலை மக்கள் படும் நரகவாழ்க்கை .  வடக்கை எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு  அழுத்தம் கொடுக்க எண்ணும் அரசு இயந்திரத்துக்கு

தீவகம் தென்மராட்சி , வடமராட்சி கிழக்கு ( மருதங்கேணி )பூநகரி, துணுக்காய் , பாண்டியன்குளம் ஆகியவற்றுடன்டுங்கேணி , செட்டிகுளம் ஊரடங்கை தளர்த்த ஆளுநர் ஆலோசனையின் பின் சிபார்சு?

யாழ்.குடாநாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்கின்ற நிலையில் சில பகுதிகளில் புது வருடத்துடன் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டுவருகின்றது.

கொரோனா ஒத்துழைக்காத சுகாதார அதிகாரி தேவநேசன் காவலூர் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செயல்திறனற்றவரை இளிச்சவாய் தீவக மக்களின் தலையில் கட்டியடிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனோ தொற்றினை தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைக்காத சுகாதார வைத்திய அதிகாரி தேவநேசனை மத்திய சுகாதார அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது.

ad

ad