புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2012


சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசுக்கு ஆறு அம்சப் பரிந்துரை; சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியக் கிளை முன்வைப்பு
சிறிலங்காவின் அயல்நாடாக சக்திமிக்க, செல்வாக்குச் செலுத்தும் இந்தியா, சிறிலங்காவில் வாழும் சாதாரண மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும் த் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியக் கிளை,
இறந்த கைதிகளை அடையாளங்காண்பதற்கு நடவடிக்கை;உறவினர்களால் நிரம்புகிறது சிறைச்சாலை
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை, மீண்டும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்திக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல
காவல்  துறை விசாரணையில் உள்ள போதே இதனை முகநூலில் துணிச்சலாக எழுதியதால் வெளியிடுகிறோம் 
நாடியான லிங்க் உள்ளது 


சனி, 10 நவம்பர், 2012

http://www.facebook.com/tamil.naamtamilar

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், விடுதலைப் புலிகளின் தளபதி என அறியப்பட்ட பரிதி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை உளவுத்துறையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சில மீடியாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிதியை சுட்டவர்கள் அந்த மீடியா செய்த
 ிகளை பார்த்து வியந்திருப்பார்கள்.
வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 27 பேர் பலி: அமைச்சர் சந்திரசிறி கஜதீரவெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
மத்திய மாகாண சபை தலைவர் தற்கொலை முயற்சி!
அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் சகோதரும் மத்திய மாகாண சபையின் தலைவருமான சாலிய திஸாநாயக்க தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனையடுத்து அவர் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கைதிகளின் 11 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள
வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தில் பலியான 16 கைதிகளின் சடலங்களில் 11 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வெலிக்கடைச் சம்பவம்: இரு வெளிநாட்டவர் உட்பட 3 தமிழ் கைதிகள் பலி
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்றசம்பவத்தில் பலியான 27 பேரில் இருவர் வெளிநாட்டவராவர். மேலும் 3 தமிழ் கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.

ad

ad