ஏதிர்வரும் ஞாயிறு 24.08.2014 மலை மூன்று மணிக்கு புங்குடுதீவின் பிரபல சமூகசெவைவதியான கண்ணாடி என அழைக்கப்படும் அ .சண்முகநாதன் அவர்க்ளைளின் கஔரவிப்புவிலா நடைபெறும்.அதே வேலை மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக சிறப்பு ஒலிநாடாவும் வெளியிடப்படும் இடம்.பேர்ன் ருபினக்ட் கெமைண்ட மண்டபம்
-
23 ஆக., 2014
சுவிசில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் என் சுவிஸ் அரசு அறிவித்துள்ளதாக தேசிய தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது இலங்கை நிலைமை இன்னும் செரடையாமல் இருப்பதால் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இநீடம்பெர்க் மாட்டாது .இருப்பினும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் விசாரணை இருக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)