புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2016

வெல்லம்பிட்டி,கொடிகாவத்தைக்கு மஸ்தான் எம்.பி விஜயம் – சொந்த செலவில் மக்களுக்கு உதவி

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் தமது உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து  தவிக்கின்ற

ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்து

ஜெய­ல­லி­தாவின் வெற்றி இலங்­கைக்கு ஆபத்­தா­னது என எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமி­ழர்­க­ளுக்கு

ஜெ. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பி.சுசீலா, வாணி ஜெயராம்: விஷால், நாசரும் ஆஜர்!

தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்றிருக்கிறார் ஜெயலலிதா. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற

'சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர

500 டாஸ்மாக் கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி..! ஜெயலலிதா முதல் நாள் அதிரடி

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல் 12 மணிக்கு

எதிரிகளின் வாயை மூட வைத்த அதிரடி நடவடிக்கை முதல் நாளே துணிச்சலான 5கோப்புகளில் கையெழுத்து

தலைவர்கள்  விவசாயிகள்  சங்கங்கள்  வசமிருந்து பாராட்டுக்கள் குவிகின்றன .தேர்தலில் சொன்னதை  செய்து சாதனை படைக்கிறார் .
விவசாயிகள் கடன் ரத்து  எட்டுகிராம்  தாலி தங்கம் விசைத்தறிகளுக்கு மின்சாரம் 750அளவு .மதுக்கடைகள் 12க்கு  திறப்பு  5௦௦  கடைகள் மூடுவிழா .திருமா  ஞானதேசிகன்  விவசாயிகள் சங்கம் பாராட்டு 

தமிழக புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு வருமாறு

201605220612269489_Memoir-of-new-ministers_SECVPFஓ.பன்னீர்செல்வம்
நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு வயது 65. பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். பெரியகுளம்

6-வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்

imagesதமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் மாண்புமிகு

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லை-ரெஜினோல்ட் கூரே

வட மாகாணசபை சமஸ்டி கோரி பிரேரணை நிறைவேற்றும் உரிமை கிடையாது என நான் எங்குமே உரையாற்றவில்லையெனத் தெரிவித்த

தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி எதிர்பார்த்தது தான்: வைகோ பேட்டி

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ பேட்டி அளித்தார். அதன் விவரம்:–

சத்துணவுத் திட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... ஜெயலலிதாவின் அரசியல் பயணம்!

மிழக சட்டமன்ற தேர்தலில், 134 இடங்களை பிடித்து 6 வது முறையாக அரியணை ஏறுகிறார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தை ஆளும் பெருமையையும் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அவர் பெற்றிருக்கிறார். 1984 தேர்தலில் அவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் இச்சாதனையை நிகழ்த்தினார். துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு தலைவர்களுக்கும் அன்றும் இன்றும் ஒரே போட்டியாளர் கருணாநிதி.

தமிழக அமைச்சரவைப் பட்டியல்


ஜெயலலிதா - முதலமைச்சர்

பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி, பொதுநிர்வாகம், மாவட்ட வருபாய் அதிகாரிகள்,

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆர்எல்வி-டிடி விண்கலம்
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான ஆர்எல்வி- டிடி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜெ. பதவியேற்பு விழா: ஸ்டாலின் பங்கேற்கிறார்


தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்

சுவிட்ஸர்லாந்தில்9ஆவது உலக சுகாதார மாநாடு

உலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ளது.

நாமல் ராஜபக்ச, நிதிமோசடி தடுப்பு பொலிஸில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக

ad

ad