புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2019

மாவை தீவிர முயற்சியால் சு1100 கோடி ரூபாய் செலவில்அராலித்துறை ( வழுக்கையாறு ) - குறிகாட்டுவான் இறங்குதுறை ( புங்குடுதீவு ) AB39 வீதிபுனரமைக்கப்படவுள்ளது

ஐம்பது வருடங்களுக்கு மேலாகவே புனரமைக்கப்படாது காணப்படுகின்ற அராலித்துறை ( வழுக்கையாறு ) -

புங்குடுதீவு மதுபான நிலையத்தினை இடமாற்றபிரதேச சபைபிரேரனை நிறைவேற்றம்

புங்குடுதீவு மதுபான நிலையத்தினை இடமாற்றவேண்டும் என்ற பொதுமக்களினதும் ,

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து எமது கட்சியில் இணையவேண்டிய அவசியம் இல்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து எமது கட்சியில் இணையவேண்டிய அவசியம் இல்லை. என

விடுதலை புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு!

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த

இரணைமடு குடிதண்ணீர் விவகாரம்; சிறிதரனுடன் ஆளுநர் பேச்சு

கிளிநொச்சிக்குப் பயணம் செய்த வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நாடாளுமன்ற உறுப்பினர்

மைத்திரி நியமித்த ஆளுநருக்கு ஆப்பு?

மைத்திரியால் அண்மையில் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநரிற்கு எதிராக முடக்கும் போராட்டமொன்றை

இன்று கூடுகிறது அமைச்சரவை; அதிரடி காட்டுவார் ஜனாதிபதி?

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை
ஜனாதிபதி சடடதரணியாகிய சத்தியப்பிரமணத்தின் பின்னரான திரு கே வி தவராசாவின் விருந்துபசார வைபவம்
-----------------------------------------------------------------------
இலங்கையின் புகழ்பெற்ற சட்டத்தரணியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டத் துறை செயலாளரும் , கொழும்பு மாவட்டத் தலைவருமாகிய k v தவராசா அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் மேற்கொண்டதை முன்னிட்டு 18.01.2019 அன்று கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
சபாநாயகர் கருஜயசூரிய , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் mp , பிரதம நீதியரசர் நளின் பெரேரா , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா mp , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் mp , திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் , முன்னாள் பிரதம நீதியரசர்களான சிராணி பண்டாரநாயக்க , அசோக பீரிஸ் மற்றும் உயர் நீதிமன்ற , மேல் நீதிமன்ற , நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் , சிரேஷ்ட , கனிஸ்ட சட்டத்தரணிகள் , ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசர் முஸ்தபா , s p திசாநாயக்க , சுசில் பிரேம ஜயந்த , ரோஹித்த அபேகுணவர்த்தன , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் செயலாளர் ரத்தினவடிவேல் , ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் கருணாகரன் குணாளன் புங்குடுதீவு மத்தி (வேலணை )பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .

ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணை

 போரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினருக்கு

ad

ad