புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 பிப்., 2013

நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது இங்கிலாந்து
நியூசிலாந்துக்கெதிரான மகளிர் உலகக் கிண்ண தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மூன்றாவது இடம் பிடித்தது.
87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இலங்கை
இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இலங்கை அணி ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
ரஷ்யாவில் விழுந்தது விண்கல்: 500 பேர் படுகாயம்-வீடியோ
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 1,500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள செலியாபின்ஸ்க் பகுதியில், விண்கல் விழுந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசுக்கு எதிரான பொருளாதரத் தடை: இந்திய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அண்மையில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசுக்கு எதிராக பொருளாதரத் தடையைக் கோரும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
‎"விஸ்வரூபம் படத்தில் கமல்கொடியவனாக காட்டும்முல்லா ஓமர்
1990'களில் தாலிபான் இயக்கத்தைஉருவாக்கியவர் இவர் தான் ..!!இவரை நம்பிக்கையின் தளபதிஎன்று தான் அழைப்பார்கள் ..!!

இந்த 4 தமிழர்களை காப்பாற்றாவிட்டால் நாளை
 நமது 3 தம்பிகளை காப்பாற்ற முடியாமல் போய்விடும் : சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’மும்பை தாக்குதல் வழக்கி்ல் தண்டிக்கப்பட்ட அஜ்மல் கசாப்,

14-வயது மாணவியை திருமணம் செய்த 32-வயது மாப்பிள்ளை : பெற்றோர் கைது
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள், வயது-42. இவரது, மகள் ராணி, வயது-14, (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஜெயலலிதா எப்படி கனவு கண்டாலும் பிரதமர் நற்காலி பக்கத்தில் கூட
போக முடியாது : ஈ.வி.கே.எஸ். - இல. கணேசன் கடும் தாக்கு

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

சென்னையில் புதிய கேபிள் டி.வி. ஒளிபரப்பு 
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சார்பில் கூட்டுறவு முறையில் தமிழக கேபிள் டி.வி. கம்யூனிகேஷன்ஸ் (டி.சி.சி.எல்) தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் டிஜிட்டல் கேபிள் டி.வி. ஒளிபரப்பை சென்னையில் நேற்று தொடங்கியது.

வலி.வடக்கில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோர் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல்!- பதற்றம் தொடர்கிறது
வலிகாமம் வடக்கு இராணுவத்தினுடைய உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுடைய பகுதிகளை விடுவிக்குமாறு கோரி, இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குள் சற்று முன்னர் புகுந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட பிக்கு விளக்கமறியலில் வைப்பு
பாடசாலை மாணவி ஒருவருடன் சினிமாவுக்கு சென்ற பிக்கு ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் பேமா சுவர்னாதிபதி உத்தரவிட்டுள்ளார்.மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் மேலதிக பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
குறித்த மனித எச்சங்கள் இந்தியா அல்லது பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாத்தளை சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன தெரிவித்தார்.
வைகோ பேச்சு :-
நான் அதிக வேண்டுகோள்களை முதலமைச்சருக்கு வைப்பதில்லை . வாழ போகும் இந்த காலத்தில் தன்மானத்துடன் வாழ விரும்புகிறேன் .
 நான் மூவர் தூக்கு தண்டனைக்காக , அவர்களை காப்பாற்ற கோரி முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்தேன் . அதன் பிறகு நான் வைக்கும் வேண்டுகோள்
“மணியம்மை ஏதோ சின்னப்பெண் அல்ல. 31 வயது ஆகிறது. திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண். அதற்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தால், இப்போது பேரக்குழந்தைகள்கூட இருந்திருக்கலாம். மணியம்மை திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை அவர் தந்தையாரே ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் வைத்திருந்தார். 

ஆகவே, இந்தத் திருமணம், பொருத்தமற்றதோ, அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமோ அல்ல. மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்ப்பந்தமோ, கஷ்டமோ, துன்பமோ கொடுக்கப்பட்ட திருமணமும் அல்ல. இயக்கத்துக்காக, முன்பெல்லாம் அலைந்ததுபோல் இப்போது என்னால் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை. ”

“என்னைப்போல பொறுப்பு எடுத்துக்கொள்ள தக்க ஆள் யார் இருக்கிறார்கள்? எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி விட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம், சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி, எனக்கு வாரிசுதான்.”

பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் முடித்தார்? அவர் விருப்பத்தின் பெயரில் முடித்தார், தேவை கருதி முடித்தார். அந்த தேவை என்ன என்பதை மேற்கண்ட பெரியாரின் வரிகளே கூறும். அது வெறும் பாலியல் தேவை என்பதாக புரிந்து கொள்பவன், அன்பு என்பது என்னவென்று அறியாத முட்டாளத்தான் இருக்க முடியும். 

மூத்திர சட்டியை தூக்கி சுமந்து கொண்டு இந்த சமூகத்தின் நன்மை கருதி உழைத்த தந்தை பெரியாரை இன்னும் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொண்ட மணியம்மையை பெரியார் தம் வாரிசாக அறிவித்துக் கொள்ள அன்று இருந்த ஒரே வாய்ப்பாக கையெழுத்திட்டு திருமணம் என்னும் ஏற்பாட்டை செய்து கொண்டார். 
மேலும், இந்த விசயத்தில் சந்தேக அரிப்பெடுத்து திரிபவர்கள் தயவு கூர்ந்து பெரியார் – மணியம்மை திருமணம் தொடர்பாக வந்துள்ள நூலை வாங்கி படியுங்கள்.

இன்று குமுதம் இதழ் வழக்கமான தனது ஊடக தருமத்தை அதாவது சமூகத்தில் நிலவும் ஊடக தருமத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு அட்டைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
குஷ்பூவையும் மணியம்மையையும் ஒப்பிட்டு ஒரு அட்டைப்படம். இந்த வக்கிரபுத்தியின் ஊடாக இரண்டு விசயத்தை சாதித்திருக்கிறது ஒன்று மணியம்மையை இழிவுப்படுத்தியிருப்பது, இன்னொன்று குஷ்பூவை இழிவுப்படுத்தியிருப்பது.

மணியம்மை தன்னுடைய இள வயது முதலே இயக்கத்திற்காக தன்னை ஒப்புக் கொடுத்தவர், தன்னுடைய அடிப்படை சுக துக்கங்களை இழந்து வாழ்ந்தவர். குஷ்பூவை பொறுத்தவரை சமூக வாழ்க்கைக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவரல்ல. இந்த ஒப்பீட்டை செய்யும் அயோக்கியதனமான எண்ணம் ஒருவேளை இந்துமத கடவுள் படங்கள் பொறித்த சேலை அணிந்தாரென்ற காரணத்திற்காகவும் இருக்கலாம்.

ஆனால், குஷ்பூவிற்கு இப்பொழுதுதான் சமூக அக்கறை வந்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். குஷ்பூவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருப்பினும் அது குறித்து நமக்கு கவலையில்லை. அது தேவையுமில்லாத ஒன்று. அவர் நமக்கு அறியப்பட்டது எல்லாம் ஒரு நடிகை என்ற முறையிலும், சமீப காலங்களில் திமுகவின் பேச்சாளர் என்ற முறையிலும்தான். அந்த எல்லையை தாண்டிய விமர்சனம் என்பது அயோக்கியத்தனமானது.

குஷ்பூ இன்று ட்வீட்டரில், இந்தியாவில் பெண்களுக்கு ஒரு மதிப்பான இடத்தை உருவாக்கி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார், இத்தனை ஆண்டுகால கலை உலக வாழ்க்கையில் அப்படியான பாத்திரங்கள் எதையும் திரை உலகம் அவருக்கு வழங்கியதுமில்லை, அவரும் பெண்ணின் மதிப்பை உறுதிப்படுத்தும் கதாபாத்திரத்தைதான் ஏற்று நடிப்பேன் என்று கட்டாயமாக தன் கலை வாழ்க்கையில் ஈடுபடவில்லை. 

இத்தனை ஆண்டுகாலமாக இல்லாமல் இன்றென்ன அக்கறை? என்ற தொனியில் இந்த கேள்வியை கேட்கவில்லை, இத்தனை ஆண்டுகால செயல்பாடுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு, தன்னையும் சுயவிமர்சனம் செய்து கொண்டாலொழிய அவரின் “ இந்தியாவில் பெண்களுக்கான சரியான இடமென்பதை உறுதிப்படுத்தும் போராட்டம்.” நியாயமானதாக இருக்காது. அதோடு, இன்றும், திரை உலகம் பெண்களை சித்தரிக்கும் பாங்கு குறித்தும் அவருக்கு ஏதும் கண்டனங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கருணாநிதியோடு குஷ்பூவை ஜோடி சேர்க்கும் குமுதம் பத்திரிக்கைக்கு எதற்கு இந்த ……வேலை? குஷ்பூவை விமர்சிக்கும் அறிவுநாணயமுள்ள பிரச்சினை ஏதுமில்லையா? இதுதானா பிரச்சினை, பாலியல் ரீதியாக பெண்ணை தரம்தாழ்த்தி அவதூறு செய்வதுதான் தொடர்ச்சியாக இந்த சமூகம் கையாண்டு வரும் ஆயுதம். குஷ்பூவே கூறுவது போல அவர் ஒரு தாய், மனைவி.

அவரது சுற்றத்திற்கும், அவருக்கும் ஏற்படுத்தப்படும் மன உளைச்சல் குறித்து இந்த கழிசடை ஊடகத்திற்குத்தான் அக்கறையில்லையென்றால், இந்த பிரச்சினையில் குளிர்காய, இதோ வாய்ப்பென்று ஜல்லியடிக்க கிளம்பியிருப்பவர்கள், என்ன மசிரு விடுதலையை சாத்தியப்படுத்த போகிறார்களோ தெரியவில்லை.“மணியம்மை ஏதோ சின்னப்பெண் அல்ல. 31 வயது ஆகிறது. திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண். அதற்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தால், இப்போது பேரக்குழந்தைகள்கூட இருந்திருக்கலாம். மணியம்மை திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை அவர் தந்தையாரே ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் வைத்திருந்தார். 

ஆகவே, இந்தத் திருமணம், பொருத்தமற்றதோ, அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமோ அல்ல. மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்ப்பந்தமோ, கஷ்டமோ, துன்பமோ கொடுக்கப்பட்ட திருமணமும் அல்ல. இயக்கத்துக்காக, முன்பெல்லாம் அலைந்ததுபோல் இப்போது என்னால் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை. ”

“என்னைப்போல பொறுப்பு எடுத்துக்கொள்ள தக்க ஆள் யார் இருக்கிறார்கள்? எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி விட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம், சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி, எனக்கு வாரிசுதான்.”

பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் முடித்தார்? அவர் விருப்பத்தின் பெயரில் முடித்தார், தேவை கருதி முடித்தார். அந்த தேவை என்ன என்பதை மேற்கண்ட பெரியாரின் வரிகளே கூறும். அது வெறும் பாலியல் தேவை என்பதாக புரிந்து கொள்பவன், அன்பு என்பது என்னவென்று அறியாத முட்டாளத்தான் இருக்க முடியும். 

மூத்திர சட்டியை தூக்கி சுமந்து கொண்டு இந்த சமூகத்தின் நன்மை கருதி உழைத்த தந்தை பெரியாரை இன்னும் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொண்ட மணியம்மையை பெரியார் தம் வாரிசாக அறிவித்துக் கொள்ள அன்று இருந்த ஒரே வாய்ப்பாக கையெழுத்திட்டு திருமணம் என்னும் ஏற்பாட்டை செய்து கொண்டார். 
மேலும், இந்த விசயத்தில் சந்தேக அரிப்பெடுத்து திரிபவர்கள் தயவு கூர்ந்து பெரியார் – மணியம்மை திருமணம் தொடர்பாக வந்துள்ள நூலை வாங்கி படியுங்கள்.

இன்று குமுதம் இதழ் வழக்கமான தனது ஊடக தருமத்தை அதாவது சமூகத்தில் நிலவும் ஊடக தருமத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு அட்டைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
குஷ்பூவையும் மணியம்மையையும் ஒப்பிட்டு ஒரு அட்டைப்படம். இந்த வக்கிரபுத்தியின் ஊடாக இரண்டு விசயத்தை சாதித்திருக்கிறது ஒன்று மணியம்மையை இழிவுப்படுத்தியிருப்பது, இன்னொன்று குஷ்பூவை இழிவுப்படுத்தியிருப்பது.

மணியம்மை தன்னுடைய இள வயது முதலே இயக்கத்திற்காக தன்னை ஒப்புக் கொடுத்தவர், தன்னுடைய அடிப்படை சுக துக்கங்களை இழந்து வாழ்ந்தவர். குஷ்பூவை பொறுத்தவரை சமூக வாழ்க்கைக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவரல்ல. இந்த ஒப்பீட்டை செய்யும் அயோக்கியதனமான எண்ணம் ஒருவேளை இந்துமத கடவுள் படங்கள் பொறித்த சேலை அணிந்தாரென்ற காரணத்திற்காகவும் இருக்கலாம்.

ஆனால், குஷ்பூவிற்கு இப்பொழுதுதான் சமூக அக்கறை வந்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். குஷ்பூவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருப்பினும் அது குறித்து நமக்கு கவலையில்லை. அது தேவையுமில்லாத ஒன்று. அவர் நமக்கு அறியப்பட்டது எல்லாம் ஒரு நடிகை என்ற முறையிலும், சமீப காலங்களில் திமுகவின் பேச்சாளர் என்ற முறையிலும்தான். அந்த எல்லையை தாண்டிய விமர்சனம் என்பது அயோக்கியத்தனமானது.

குஷ்பூ இன்று ட்வீட்டரில், இந்தியாவில் பெண்களுக்கு ஒரு மதிப்பான இடத்தை உருவாக்கி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார், இத்தனை ஆண்டுகால கலை உலக வாழ்க்கையில் அப்படியான பாத்திரங்கள் எதையும் திரை உலகம் அவருக்கு வழங்கியதுமில்லை, அவரும் பெண்ணின் மதிப்பை உறுதிப்படுத்தும் கதாபாத்திரத்தைதான் ஏற்று நடிப்பேன் என்று கட்டாயமாக தன் கலை வாழ்க்கையில் ஈடுபடவில்லை. 

இத்தனை ஆண்டுகாலமாக இல்லாமல் இன்றென்ன அக்கறை? என்ற தொனியில் இந்த கேள்வியை கேட்கவில்லை, இத்தனை ஆண்டுகால செயல்பாடுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு, தன்னையும் சுயவிமர்சனம் செய்து கொண்டாலொழிய அவரின் “ இந்தியாவில் பெண்களுக்கான சரியான இடமென்பதை உறுதிப்படுத்தும் போராட்டம்.” நியாயமானதாக இருக்காது. அதோடு, இன்றும், திரை உலகம் பெண்களை சித்தரிக்கும் பாங்கு குறித்தும் அவருக்கு ஏதும் கண்டனங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கருணாநிதியோடு குஷ்பூவை ஜோடி சேர்க்கும் குமுதம் பத்திரிக்கைக்கு எதற்கு இந்த ……வேலை? குஷ்பூவை விமர்சிக்கும் அறிவுநாணயமுள்ள பிரச்சினை ஏதுமில்லையா? இதுதானா பிரச்சினை, பாலியல் ரீதியாக பெண்ணை தரம்தாழ்த்தி அவதூறு செய்வதுதான் தொடர்ச்சியாக இந்த சமூகம் கையாண்டு வரும் ஆயுதம். குஷ்பூவே கூறுவது போல அவர் ஒரு தாய், மனைவி.

அவரது சுற்றத்திற்கும், அவருக்கும் ஏற்படுத்தப்படும் மன உளைச்சல் குறித்து இந்த கழிசடை ஊடகத்திற்குத்தான் அக்கறையில்லையென்றால், இந்த பிரச்சினையில் குளிர்காய, இதோ வாய்ப்பென்று ஜல்லியடிக்க கிளம்பியிருப்பவர்கள், என்ன மசிரு விடுதலையை சாத்தியப்படுத்த போகிறார்களோ தெரியவில்லை.
குமுதம் அட்டை பட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது கலைஞருடன் குஷ்புவை முடிச்சு போட்டு .முகநூலில் மகிழ்னன் எழுதிய விளக்கம் இது  . பெரியார் மணியம்மையை மனம் முடித்தது போல கலைஞர்  குஷ்புவை--------?

20Like ·  · 

முன்னாள் போராளிகளை வணங்கிய ஜனாதிபதி மகன் நாமல் ராஜபக்ஷ MP

சிவில் பாதுகாப்பு படையில் இணைந்த முன்னாள் போராளிகளின் கலாசார நிகழ்வு நேற்று புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் விருப்பாட்சி இலங்கை அகதிகள் முகாமில் அகதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.38 வயதுடைய சிவஞானசீலன் என்பரே தூக்கிட்டுக் கொண்டவராவார். திருமணமான குறித்த நபர் தனது மனைவி கவிதாவுடன் குடித்துவிட்டு வந்து தினமும் கலகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் மனமுடைந்த சிவஞானசீலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி ஊர்வலம்

அனர்த்த முகாமைத்துவ பெண்கள் அமைப்பு, கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகியன இணைந்து இன்று மட்டக்களப்பு நகரில்மட்டக்களப்பில் தொடர்ந்து அடை மழை - சில பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் உட்புகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு நகரினுள் தினமும் காலையில் சுமார் 41 ஆயிரம் சிறியரக வாகனங்கள் பிரவேசிப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இத்தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக நேற்று மற்றும் முன்தினம் காலை முதல் பகல் 12 மணி வரை கொழும்பு நகரினுள் நுழையும் சிறியரக வாகனங்களின் கணக்கெடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.

Fri Feb 15
03:30 GMT | 09:00 local
03:30 GMT
3rd Place Play-off - England Women v New Zealand Women
Brabourne Stadium, Mumbai
Sunny 22 - 29° C 
Fri Feb 15
03:30 GMT | 09:00 local
03:30 GMT
5th Place Play-off - South Africa Women v Sri Lanka Women
Barabati Stadium, Cuttack
Sunny 19 - 34° C  
Sun Feb 17          
09:00 GMT | 14:30 local
09:00 GMT
Final - Australia Women v West Indies Women
Brabourne Stadium, Mumbai
Sunny 20 - 28° C 

Super Six POINTS TABLE

Pakistan 253/5 (90.0 ov)
South Africa
South Africa won the toss and elected to field

ஜனாதிபதி அலுவலக இணையதளம் : கருணை மனு தகவல் பக்கம் திடீர் நீக்கம் 
ஜனாதிபதி அலுவலக இணையதளத்தில் இருந்து கருணை மனு தொடர்பான பக்கம் நீக்கப்பட் டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையில் 48 வது அதிமுக வட்டச் செயலர் பாஸ்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  

கொருக்குப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். 
நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்த பாஸ்கரை மர்மக்குழு வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். படுகாய முற்ற பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

தேவகோட்டை அருகே கண்ணன்குடி என்ற இடத்தில் பாஜக பிரமுகர் படைவென்றான் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணன்குடியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பவரின் மகன் படைவென்றான் (36). இவர் அந்தப் பகுதியில் பாஜகவில் வளர்ந்து வரும் பிரமுகராக அடையாளம் காணப்பட்டார். இவருக்கும் அந்தப் பகுதியில் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

வாலி,அப்துல்ரகுமான்,கனிமொழி, திருமாவளவன் :
 காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதை போர்

ரு பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றத்தெரியாதவன் ஒரு பெண்ணை காதலிக்கமுடியாது... ஒரு பறவையை வளர்க்கத்தெரியாதவன் ஒரு பெண்ணை நேசிக்க முடியாது... மழையில் நனையத்தெரியாதவன் ஒரு பெண்ணை முத்தமிடமுடியாது...

ஈரோடு : கள்ளக்காதலனை திருமணம் செய்ய கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆப்பக்கூடல் நாச்சிமுத்துபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி யமு

இலங்கையின் மனித உரிமை விடயங்களில் முழுமையாக திருப்தி இல்லை! ஆஸி.எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கையின் மனித உரிமை விடயங்களில் முழுமையாக திருப்தியடைய முடியாத போதிலும், இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து அழுத்தங்களுக்கு உட்படுத்துவது முறையில்லை என்று அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கிளி. இரணைமடு குளத்தின் அவசர கதவுகள் திறப்பு! விவசாயம் பெரும் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இரணைமடு குளத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழினப்படுகொலை விவாகாரம்: ஐ.நா சட்டவிதி 99ஐ பயன்படுத்துமாறு ஐ.நா பொதுச்செயலுருக்குரிய மலேசியத் தமிழர்கள் கோரிக்கை மனு!
ஐ.நா.சபையின் சட்ட விதி 99ஐ பயன்படுத்தி இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசினால் நடாத்தப்பட்ட போர்குற்றம் மற்றும் இனஅழிப்பு குறித்து ஓர் சர்வதேச சுயாதீன விசாணையினையொன்றினை நடத்துமாறு ஐ.நா பொதுச் செயலரை வலியுறுத்தும் நோக்கில் மலேசியத்

அரசாங்கம் புதிய இனவாதம் ஒன்றை ஏற்படுத்த முயற்சி! பொது பல சேனாவுக்கு கோத்தபாய நிதியுதவி!- மங்கள சமரவீர
அரசாங்கம் சிங்கள அடிப்படைவாதம் மிக்க புதிய நிக்காயா ஒன்றை உருவாக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்