-
23 ஆக., 2016
மயிலிட்டியின் சிலபகுதிகளை விடுவிக்க இணக்கம்?
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப் பலாலி இராணுவத் தளபதி மகேஷ்
பிவி சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய்க்கு ராஜிவ் கேல் ரத்னா விருது
பிவி சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய்க்கு ராஜிவ் கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்
சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் உடல் நல குறைவினால் இன்று காலமானார்.
அவருக்கு வயது 92. சிங்கப்பூரின் 6வது அதிபராக கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அவர் பதவி வகித்துள்ளார். கடந்த ஜூலையில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த 3 வார காலம் கோமா நிலையில் இருந்த அவர் இன்று காலமானார்.
கருணாநிதி அவைக்கு வராதது ஏன்?: முதல் அமைச்சர் ஜெயலலிதா கேள்வி
சட்டசபையில் இன்று நடைபெற்ற காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு ஜெயலலிதா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)